< 1 தீமோத்தேயு 4 >
1 ௧ ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
ପୱିତ୍ର ଆତ୍ମା ସ୍ପଷ୍ଟମ୍ ଇଦଂ ୱାକ୍ୟଂ ୱଦତି ଚରମକାଲେ କତିପଯଲୋକା ୱହ୍ନିନାଙ୍କିତତ୍ୱାତ୍
2 ௨ திருமணம் செய்யக்கூடாது என்றும்,
କଠୋରମନସାଂ କାପଟ୍ୟାଦ୍ ଅନୃତୱାଦିନାଂ ୱିୱାହନିଷେଧକାନାଂ ଭକ୍ଷ୍ୟୱିଶେଷନିଷେଧକାନାଞ୍ଚ
3 ௩ விசுவாசிகளும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி செலுத்தி அனுபவிக்கும்படி தேவன் படைத்த உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்றும் அந்தப் பொய்யர்கள் கட்டளையிடுவார்கள்.
ଭୂତସ୍ୱରୂପାଣାଂ ଶିକ୍ଷାଯାଂ ଭ୍ରମକାତ୍ମନାଂ ୱାକ୍ୟେଷୁ ଚ ମନାଂସି ନିୱେଶ୍ୟ ଧର୍ମ୍ମାଦ୍ ଭ୍ରଂଶିଷ୍ୟନ୍ତେ| ତାନି ତୁ ଭକ୍ଷ୍ୟାଣି ୱିଶ୍ୱାସିନାଂ ସ୍ୱୀକୃତସତ୍ୟଧର୍ମ୍ମାଣାଞ୍ଚ ଧନ୍ୟୱାଦସହିତାଯ ଭୋଗାଯେଶ୍ୱରେଣ ସସୃଜିରେ|
4 ௪ தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது; நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும் தள்ளப்படவேண்டியது இல்லை.
ଯତ ଈଶ୍ୱରେଣ ଯଦ୍ୟତ୍ ସୃଷ୍ଟଂ ତତ୍ ସର୍ୱ୍ୱମ୍ ଉତ୍ତମଂ ଯଦି ଚ ଧନ୍ୟୱାଦେନ ଭୁଜ୍ୟତେ ତର୍ହି ତସ୍ୟ କିମପି ନାଗ୍ରାହ୍ୟଂ ଭୱତି,
5 ௫ அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்.
ଯତ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟେନ ପ୍ରାର୍ଥନଯା ଚ ତତ୍ ପୱିତ୍ରୀଭୱତି|
6 ௬ இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய்.
ଏତାନି ୱାକ୍ୟାନି ଯଦି ତ୍ୱଂ ଭ୍ରାତୃନ୍ ଜ୍ଞାପଯେସ୍ତର୍ହି ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟୋତ୍ତମ୍ଃ ପରିଚାରକୋ ଭୱିଷ୍ୟସି ଯୋ ୱିଶ୍ୱାସୋ ହିତୋପଦେଶଶ୍ଚ ତ୍ୱଯା ଗୃହୀତସ୍ତଦୀଯୱାକ୍ୟୈରାପ୍ୟାଯିଷ୍ୟସେ ଚ|
7 ௭ சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு.
ଯାନ୍ୟୁପାଖ୍ୟାନାନି ଦୁର୍ଭାୱାନି ୱୃଦ୍ଧଯୋଷିତାମେୱ ଯୋଗ୍ୟାନି ଚ ତାନି ତ୍ୱଯା ୱିସୃଜ୍ୟନ୍ତାମ୍ ଈଶ୍ୱରଭକ୍ତଯେ ଯତ୍ନଃ କ୍ରିଯତାଞ୍ଚ|
8 ௮ சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
ଯତଃ ଶାରୀରିକୋ ଯତ୍ନଃ ସ୍ୱଲ୍ପଫଲଦୋ ଭୱତି କିନ୍ତ୍ୱୀଶ୍ୱରଭକ୍ତିରୈହିକପାରତ୍ରିକଜୀୱନଯୋଃ ପ୍ରତିଜ୍ଞାଯୁକ୍ତା ସତୀ ସର୍ୱ୍ୱତ୍ର ଫଲଦା ଭୱତି|
9 ௯ இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது.
ୱାକ୍ୟମେତଦ୍ ୱିଶ୍ୱସନୀଯଂ ସର୍ୱ୍ୱୈ ର୍ଗ୍ରହଣୀଯଞ୍ଚ ୱଯଞ୍ଚ ତଦର୍ଥମେୱ ଶ୍ରାମ୍ୟାମୋ ନିନ୍ଦାଂ ଭୁଂଜ୍ମହେ ଚ|
10 ௧0 இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
ଯତୋ ହେତୋଃ ସର୍ୱ୍ୱମାନୱାନାଂ ୱିଶେଷତୋ ୱିଶ୍ୱାସିନାଂ ତ୍ରାତା ଯୋଽମର ଈଶ୍ୱରସ୍ତସ୍ମିନ୍ ୱଯଂ ୱିଶ୍ୱସାମଃ|
11 ௧௧ இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
ତ୍ୱମ୍ ଏତାନି ୱାକ୍ୟାନି ପ୍ରଚାରଯ ସମୁପଦିଶ ଚ|
12 ௧௨ உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு.
ଅଲ୍ପୱଯଷ୍କତ୍ୱାତ୍ କେନାପ୍ୟୱଜ୍ଞେଯୋ ନ ଭୱ କିନ୍ତ୍ୱାଲାପେନାଚରଣେନ ପ୍ରେମ୍ନା ସଦାତ୍ମତ୍ୱେନ ୱିଶ୍ୱାସେନ ଶୁଚିତ୍ୱେନ ଚ ୱିଶ୍ୱାସିନାମ୍ ଆଦର୍ଶୋ ଭୱ|
13 ௧௩ நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு.
ଯାୱନ୍ନାହମ୍ ଆଗମିଷ୍ୟାମି ତାୱତ୍ ତ୍ୱ ପାଠେ ଚେତଯନେ ଉପଦେଶେ ଚ ମନୋ ନିଧତ୍ସ୍ୱ|
14 ௧௪ சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம்.
ପ୍ରାଚୀନଗଣହସ୍ତାର୍ପଣସହିତେନ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟେନ ଯଦ୍ଦାନଂ ତୁଭ୍ୟଂ ୱିଶ୍ରାଣିତଂ ତୱାନ୍ତଃସ୍ଥେ ତସ୍ମିନ୍ ଦାନେ ଶିଥିଲମନା ମା ଭୱ|
15 ௧௫ உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு.
ଏତେଷୁ ମନୋ ନିୱେଶଯ, ଏତେଷୁ ୱର୍ତ୍ତସ୍ୱ, ଇତ୍ଥଞ୍ଚ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ତୱ ଗୁଣୱୃଦ୍ଧିଃ ପ୍ରକାଶତାଂ|
16 ௧௬ உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
ସ୍ୱସ୍ମିନ୍ ଉପଦେଶେ ଚ ସାୱଧାନୋ ଭୂତ୍ୱାୱତିଷ୍ଠସ୍ୱ ତତ୍ କୃତ୍ୱା ତ୍ୱଯାତ୍ମପରିତ୍ରାଣଂ ଶ୍ରୋତୃଣାଞ୍ଚ ପରିତ୍ରାଣଂ ସାଧଯିଷ୍ୟତେ|