< Giăng 4 >
1 Chúa Giê-xu nghe tin phái Pha-ri-si đã được báo rằng Ngài làm báp-tem và thu nạp nhiều môn đệ hơn Giăng
௧யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது,
2 (thật ra Chúa Giê-xu không làm báp-tem cho họ—các môn đệ Ngài đã làm báp-tem).
௨யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
3 Vì thế, Chúa rời xứ Giu-đê và qua xứ Ga-li-lê.
௩இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.
4 Theo lộ trình, Chúa phải đi ngang qua xứ Sa-ma-ri.
௪அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால்,
5 Gần đến làng Si-kha trong xứ Sa-ma-ri, gần khu đất mà Gia-cốp cho con mình là Giô-sép.
௫யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
6 Tại đó có giếng Gia-cốp; vì đi đường mệt mỏi, Chúa Giê-xu ngồi nghỉ bên giếng vào lúc giữa trưa.
௬அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார்.
7 Thấy một phụ nữ Sa-ma-ri đến múc nước, Chúa Giê-xu nói: “Xin cho Ta uống nước!”
௭அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
8 Lúc đó, Chúa ở một mình vì các môn đệ đã vào thành mua thức ăn.
௮அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார்.
9 Người phụ nữ ngạc nhiên, vì người Do Thái không bao giờ giao thiệp với người Sa-ma-ri. Chị nói với Chúa Giê-xu: “Ông là người Do Thái, còn tôi là phụ nữ Sa-ma-ri. Sao ông lại xin tôi cho uống nước?”
௯யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10 Chúa Giê-xu đáp: “Nếu chị biết được tặng phẩm Đức Chúa Trời dành cho chị, và biết Người đang nói với chị là ai, tất chị sẽ xin Ta cho nước hằng sống.”
௧0இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
11 Chị hỏi: “Thưa ông, giếng thì sâu mà ông không có gàu dây gì cả, làm sao ông múc được nước sống đó?
௧௧அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
12 Liệu ông tài giỏi hơn tổ phụ chúng tôi là Gia-cốp sao? Người đã để giếng này lại cho chúng tôi. Chính người, con cái và súc vật người đều uống giếng này.”
௧௨இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள்.
13 Chúa Giê-xu đáp: “Ai uống nước này sẽ còn khát mãi.
௧௩இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்.
14 Nhưng uống nước Ta cho sẽ chẳng bao giờ khát nữa; nước Ta cho sẽ thành một mạch nước trong tâm hồn, tuôn tràn mãi mãi sức sống vĩnh cửu.” (aiōn , aiōnios )
௧௪நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
15 Chị mừng rỡ: “Thưa ông, xin ông cho tôi uống nước ấy cho đã khát, để khỏi cực nhọc đến đây múc nước nữa.”
௧௫அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
16 Chúa Giê-xu phán: “Chị đi về gọi chồng đến đây!”
௧௬இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
17 Chị đáp: “Tôi không có chồng.” Chúa Giê-xu nói: “Chị nói chị không chồng cũng phải—
௧௭அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
18 vì chị đã có năm đời chồng, còn người đang sống với chị cũng chẳng phải chồng chị. Chị đã nói sự thật!”
௧௮எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19 Chị sợ hãi nhìn nhận: “Ông thật là nhà tiên tri, biết hết mọi việc.
௧௯அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன்.
20 Xin cho tôi biết, người Sa-ma-ri chúng tôi thờ Đức Chúa Trời trên đỉnh núi này. Tại sao người Do Thái các ông bảo Giê-ru-sa-lem mới đúng là nơi thờ phượng?”
௨0எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
21 Chúa Giê-xu đáp: “Chị cứ tin lời Ta, đã đến lúc người ta không thờ phượng Cha trên núi này hay Giê-ru-sa-lem nữa.
௨௧அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது.
22 Người Sa-ma-ri không hiểu rõ sự thờ phượng, còn người Do Thái chúng tôi biết rõ, vì sự cứu rỗi nhân loại bắt đầu từ người Do Thái.
௨௨நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது.
23 Nhưng giờ đã đến—khi những người thật tâm thờ phượng Cha trong tâm linh và trong chân lý. Chúa Cha nhìn vào những người thờ phượng Ngài cách ấy.
௨௩உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24 Vì Đức Chúa Trời là Thần Linh, nên Ngài muốn con người thờ phượng Ngài trong tâm linh và trong chân lý.”
௨௪தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.
25 Chị thưa: “Tôi biết Đấng Mết-si-a sẽ đến—Đấng được gọi là Chúa Cứu Thế. Khi Ngài đến, Ngài sẽ chỉ dẫn mọi việc cho chúng ta.”
௨௫அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26 Kế đến, Chúa Giê-xu phán với chị: “Ta chính là Đấng Mết-si-a!”
௨௬அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27 Lúc ấy, các môn đệ trở lại. Họ ngạc nhiên thấy Chúa nói chuyện với một phụ nữ, nhưng không ai dám hỏi: “Thầy cần gì?” hay “Tại sao Thầy nói chuyện với chị ấy?”
௨௭அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28 Người phụ nữ bỏ vò nước bên giếng, chạy vào làng, hăng say nói với mọi người:
௨௮அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:
29 “Hãy đến và xem có một người nói đúng tất cả những việc tôi đã làm. Đó không phải là Đấng Mết-si-a sao?”
௨௯நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30 Dân chúng kéo nhau đến gặp Chúa.
௩0அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
31 Thấy thế, các môn đệ nài nỉ Chúa Giê-xu: “Xin Thầy dùng ít thức ăn.”
௩௧இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
32 Nhưng Chúa Giê-xu đáp: “Ta đã có thức ăn mà các con không biết.”
௩௨அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார்.
33 Các môn đệ hỏi nhau: “Ai đã mang thức ăn cho Thầy khi chúng ta đi vắng?”
௩௩அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
34 Chúa Giê-xu giải thích: “Thức ăn của Ta là làm theo ý muốn của Đấng sai Ta và làm trọn công việc Ngài.
௩௪இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.
35 Các con nói: ‘Còn bốn tháng nữa mới đến mùa gặt.’ Nhưng các con cứ phóng rộng tầm mắt xem khắp cánh đồng. Lúa đã chín vàng, sẵn chờ gặt hái.
௩௫அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
36 Thợ gặt được thưởng công để đưa nhiều linh hồn vào cõi sống vĩnh cửu, nên cả người gieo lẫn người gặt đều vui mừng. (aiōnios )
௩௬விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
37 Thật đúng với câu: ‘Người này gieo, người khác gặt.’
௩௭விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
38 Ta sai các con gặt hái ở những cánh đồng các con không gieo trồng; người khác đã gieo, nay các con gặt hái.”
௩௮நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
39 Nhiều người Sa-ma-ri trong làng Si-kha tin nhận Chúa Giê-xu nhờ lời chứng của phụ nữ: “Người nói đúng tất cả những việc tôi đã làm!”
௩௯நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
40 Gặp Chúa bên bờ giếng, họ nài xin Chúa ở lại với họ. Vậy, Chúa lưu lại hai ngày,
௪0சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்.
41 nghe lời Chúa giảng dạy, có thêm nhiều người tin nhận.
௪௧அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
42 Họ nói với người phụ nữ: “Bây giờ chúng tôi tin, không phải chỉ nhờ lời chứng của chị, nhưng chúng tôi đã nghe Chúa dạy, và biết Ngài là Chúa Cứu Thế của thế giới.”
௪௨அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
43 Hai ngày sau, Chúa Giê-xu lên đường về xứ Ga-li-lê.
௪௩இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார்.
44 Chính Chúa đã xác nhận rằng nhà tiên tri chẳng được quê hương mình tôn trọng.
௪௪ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
45 Đến nơi, Ngài được người Ga-li-lê niềm nở tiếp đón, vì họ có về Giê-ru-sa-lem dự lễ Vượt Qua và chứng kiến những việc Ngài đã làm.
௪௫அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள்.
46 Chúa lại vào làng Ca-na, xứ Ga-li-lê, là nơi Chúa đã hóa nước thành rượu.
௪௬பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான்.
47 Một viên chức có con trai đau nặng gần chết, nghe tin Chúa Giê-xu từ Giu-đê về Ga-li-lê, vội vã đến nài nỉ Chúa Giê-xu xuống thành Ca-bê-na-um chữa bệnh cho con.
௪௭இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
48 Chúa Giê-xu hỏi: “Nếu không nhìn thấy phép lạ, các ông chẳng bao giờ tin Ta.”
௪௮அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
49 Viên chức khẩn khoản: “Thưa Chúa, xin Chúa đến trước khi con tôi chết.”
௪௯அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
50 Chúa Giê-xu phán với ông: “Hãy về đi. Con ông sẽ sống!” Ông tin lời Chúa Giê-xu và tất tả về nhà.
௫0இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51 Giữa đường, gặp người nhà đến báo tin con trai đã lành bệnh.
௫௧அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
52 Ông hỏi họ con trai ông hết đau vào khi nào, họ thưa: “Trưa hôm qua, vào lúc một giờ, cơn sốt dứt hẳn!”
௫௨அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.
53 Ông nhận ra đúng vào giờ ấy Chúa Giê-xu phán: “Con ông sẽ sống.” Ông và cả gia đình đều tin nhận Chúa Giê-xu.
௫௩உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.
54 Đó là phép lạ thứ nhì Chúa Giê-xu làm tại xứ Ga-li-lê, sau chuyến đi Giu-đê.
௫௪இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.