< ரோமர் 5 >
1 ௧ இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
විශ්වාසේන සපුණ්යීකෘතා වයම් ඊශ්වරේණ සාර්ද්ධං ප්රභුණාස්මාකං යීශුඛ්රීෂ්ටේන මේලනං ප්රාප්තාඃ|
2 ௨ அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
අපරං වයං යස්මින් අනුග්රහාශ්රයේ තිෂ්ඨාමස්තන්මධ්යං විශ්වාසමාර්ගේණ තේනෛවානීතා වයම් ඊශ්වරීයවිභවප්රාප්තිප්රත්යාශයා සමානන්දාමඃ|
3 ௩ அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,
තත් කේවලං නහි කින්තු ක්ලේශභෝගේ(අ)ප්යානන්දාමෝ යතඃ ක්ලේශාද් ධෛර්ය්යං ජායත ඉති වයං ජානීමඃ,
4 ௪ உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
ධෛර්ය්යාච්ච පරීක්ෂිතත්වං ජායතේ, පරීක්ෂිතත්වාත් ප්රත්යාශා ජායතේ,
5 ௫ மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
ප්රත්යාශාතෝ ව්රීඩිතත්වං න ජායතේ, යස්මාද් අස්මභ්යං දත්තේන පවිත්රේණාත්මනාස්මාකම් අන්තඃකරණානීශ්වරස්ය ප්රේමවාරිණා සික්තානි|
6 ௬ அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.
අස්මාසු නිරුපායේෂු සත්සු ඛ්රීෂ්ට උපයුක්තේ සමයේ පාපිනාං නිමිත්තං ස්වීයාන් ප්රණාන් අත්යජත්|
7 ௭ நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
හිතකාරිණෝ ජනස්ය කෘතේ කෝපි ප්රණාන් ත්යක්තුං සාහසං කර්ත්තුං ශක්නෝති, කින්තු ධාර්ම්මිකස්ය කෘතේ ප්රායේණ කෝපි ප්රාණාන් න ත්යජති|
8 ௮ நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.
කින්ත්වස්මාසු පාපිෂු සත්ස්වපි නිමිත්තමස්මාකං ඛ්රීෂ්ටඃ ස්වප්රාණාන් ත්යක්තවාන්, තත ඊශ්වරෝස්මාන් ප්රති නිජං පරමප්රේමාණං දර්ශිතවාන්|
9 ௯ இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
අතඒව තස්ය රක්තපාතේන සපුණ්යීකෘතා වයං නිතාන්තං තේන කෝපාද් උද්ධාරිෂ්යාමහේ|
10 ௧0 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
ඵලතෝ වයං යදා රිපව ආස්ම තදේශ්වරස්ය පුත්රස්ය මරණේන තේන සාර්ද්ධං යද්යස්මාකං මේලනං ජාතං තර්හි මේලනප්රාප්තාඃ සන්තෝ(අ)වශ්යං තස්ය ජීවනේන රක්ෂාං ලප්ස්යාමහේ|
11 ௧௧ அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.
තත් කේවලං නහි කින්තු යේන මේලනම් අලභාමහි තේනාස්මාකං ප්රභුණා යීශුඛ්රීෂ්ටේන සාම්ප්රතම් ඊශ්වරේ සමානන්දාමශ්ච|
12 ௧௨ இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.
තථා සති, ඒකේන මානුෂේණ පාපං පාපේන ච මරණං ජගතීං ප්රාවිශත් අපරං සර්ව්වේෂාං පාපිත්වාත් සර්ව්වේ මානුෂා මෘතේ ර්නිඝ්නා අභවත්|
13 ௧௩ நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
යතෝ ව්යවස්ථාදානසමයං යාවත් ජගති පාපම් ආසීත් කින්තු යත්ර ව්යවස්ථා න විද්යතේ තත්ර පාපස්යාපි ගණනා න විද්යතේ|
14 ௧௪ அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன்.
තථාප්යාදමා යාදෘශං පාපං කෘතං තාදෘශං පාපං යෛ ර්නාකාරි ආදමම් ආරභ්ය මූසාං යාවත් තේෂාමප්යුපරි මෘත්යූ රාජත්වම් අකරෝත් ස ආදම් භාව්යාදමෝ නිදර්ශනමේවාස්තේ|
15 ௧௫ ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது.
කින්තු පාපකර්ම්මණෝ යාදෘශෝ භාවස්තාදෘග් දානකර්ම්මණෝ භාවෝ න භවති යත ඒකස්ය ජනස්යාපරාධේන යදි බහූනාං මරණම් අඝටත තථාපීශ්වරානුග්රහස්තදනුග්රහමූලකං දානඤ්චෛකේන ජනේනාර්ථාද් යීශුනා ඛ්රීෂ්ටේන බහුෂු බාහුල්යාතිබාහුල්යේන ඵලති|
16 ௧௬ மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.
අපරම් ඒකස්ය ජනස්ය පාපකර්ම්ම යාදෘක් ඵලයුක්තං දානකර්ම්ම තාදෘක් න භවති යතෝ විචාරකර්ම්මෛකං පාපම් ආරභ්ය දණ්ඩජනකං බභූව, කින්තු දානකර්ම්ම බහුපාපාන්යාරභ්ය පුණ්යජනකං බභූව|
17 ௧௭ அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே.
යත ඒකස්ය ජනස්ය පාපකර්ම්මතස්තේනෛකේන යදි මරණස්ය රාජත්වං ජාතං තර්හි යේ ජනා අනුග්රහස්ය බාහුල්යං පුණ්යදානඤ්ච ප්රාප්නුවන්ති ත ඒකේන ජනේන, අර්ථාත් යීශුඛ්රීෂ්ටේන, ජීවනේ රාජත්වම් අවශ්යං කරිෂ්යන්ති|
18 ௧௮ எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது.
ඒකෝ(අ)පරාධෝ යද්වත් සර්ව්වමානවානාං දණ්ඩගාමී මාර්ගෝ (අ)භවත් තද්වද් ඒකං පුණ්යදානං සර්ව්වමානවානාං ජීවනයුක්තපුණ්යගාමී මාර්ග ඒව|
19 ௧௯ அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
අපරම් ඒකස්ය ජනස්යාඥාලඞ්ඝනාද් යථා බහවෝ (අ)පරාධිනෝ ජාතාස්තද්වද් ඒකස්යාඥාචරණාද් බහවඃ සපුණ්යීකෘතා භවන්ති|
20 ௨0 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது.
අධිකන්තු ව්යවස්ථාගමනාද් අපරාධස්ය බාහුල්යං ජාතං කින්තු යත්ර පාපස්ය බාහුල්යං තත්රෛව තස්මාද් අනුග්රහස්ය බාහුල්යම් අභවත්|
21 ௨௧ ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
තේන මෘත්යුනා යද්වත් පාපස්ය රාජත්වම් අභවත් තද්වද් අස්මාකං ප්රභුයීශුඛ්රීෂ්ටද්වාරානන්තජීවනදායිපුණ්යේනානුග්රහස්ය රාජත්වං භවති| (aiōnios )