< ரோமர் 16 >

1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு,
கிம்’க்ரீயாநக³ரீயத⁴ர்ம்மஸமாஜஸ்ய பரிசாரிகா யா பை²பீ³நாமிகாஸ்மாகம்’ த⁴ர்ம்மப⁴கி³நீ தஸ்யா​: க்ரு’தே(அ)ஹம்’ யுஷ்மாந் நிவேத³யாமி,
2 எந்தக் காரியத்தில் உங்களுடைய உதவி அவளுக்குத் தேவையாக இருக்கிறதோ, அந்தக் காரியத்திலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவளை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும், எனக்கும்கூட ஆதரவாக இருந்தவள்.
யூயம்’ தாம்’ ப்ரபு⁴மாஸ்²ரிதாம்’ விஜ்ஞாய தஸ்யா ஆதித்²யம்’ பவித்ரலோகார்ஹம்’ குருத்⁴வம்’, யுஷ்மத்தஸ்தஸ்யா ய உபகாரோ ப⁴விதும்’ ஸ²க்நோதி தம்’ குருத்⁴வம்’, யஸ்மாத் தயா ப³ஹூநாம்’ மம சோபகார​: க்ரு’த​: |
3 கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
அபரஞ்ச க்²ரீஷ்டஸ்ய யீஸோ²​: கர்ம்மணி மம ஸஹகாரிணௌ மம ப்ராணரக்ஷார்த²ஞ்ச ஸ்வப்ராணாந் பணீக்ரு’தவந்தௌ யௌ ப்ரிஷ்கில்லாக்கிலௌ தௌ மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
4 அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தாப்⁴யாம் உபகாராப்தி​: கேவலம்’ மயா ஸ்வீகர்த்தவ்யேதி நஹி பி⁴ந்நதே³ஸீ²யை​: ஸர்வ்வத⁴ர்ம்மஸமாஜைரபி|
5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவிற்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
அபரஞ்ச தயோ ர்க்³ரு’ஹே ஸ்தி²தாந் த⁴ர்ம்மஸமாஜலோகாந் மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’| தத்³வத் ஆஸி²யாதே³ஸே² க்²ரீஷ்டஸ்ய பக்ஷே ப்ரத²மஜாதப²லஸ்வரூபோ ய இபேநிதநாமா மம ப்ரியப³ந்து⁴ஸ்தமபி மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
6 எங்களுக்காக அதிகமாக பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்.
அபரம்’ ப³ஹுஸ்²ரமேணாஸ்மாந் அஸேவத யா மரியம் தாமபி நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
7 அப்போஸ்தலர்களுக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முன்பே கிறிஸ்துவிற்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னோடு காவலில் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிற அன்றோனீக்கையும், யூனியாவையும் வாழ்த்துங்கள்.
அபரஞ்ச ப்ரேரிதேஷு க்²யாதகீர்த்தீ மத³க்³ரே க்²ரீஷ்டாஸ்²ரிதௌ மம ஸ்வஜாதீயௌ ஸஹப³ந்தி³நௌ ச யாவாந்த்³ரநீகயூநியௌ தௌ மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.
ததா² ப்ரபௌ⁴ மத்ப்ரியதமம் ஆம்ப்லியமபி மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
9 கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
அபரம்’ க்²ரீஷ்டஸேவாயாம்’ மம ஸஹகாரிணம் ஊர்ப்³பா³ணம்’ மம ப்ரியதமம்’ ஸ்தாகு²ஞ்ச மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
10 ௧0 கிறிஸ்துவிற்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் குடும்பத்தாரை வாழ்த்துங்கள்.
அபரம்’ க்²ரீஷ்டேந பரீக்ஷிதம் ஆபில்லிம்’ மம நமஸ்காரம்’ வத³த, ஆரிஷ்டபூ³லஸ்ய பரிஜநாம்’ஸ்²ச மம நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
11 ௧௧ என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள்.
அபரம்’ மம ஜ்ஞாதிம்’ ஹேரோதி³யோநம்’ மம நமஸ்காரம்’ வத³த, ததா² நார்கிஸஸ்ய பரிவாராணாம்’ மத்⁴யே யே ப்ரபு⁴மாஸ்²ரிதாஸ்தாந் மம நமஸ்காரம்’ வத³த|
12 ௧௨ கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்படுகிற திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் அதிகமாக பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள்.
அபரம்’ ப்ரபோ⁴​: ஸேவாயாம்’ பரிஸ்²ரமகாரிண்யௌ த்ருபே²நாத்ருபோ²ஷே மம நமஸ்காரம்’ வத³த, ததா² ப்ரபோ⁴​: ஸேவாயாம் அத்யந்தம்’ பரிஸ்²ரமகாரிணீ யா ப்ரியா பர்ஷிஸ்தாம்’ நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
13 ௧௩ கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
அபரம்’ ப்ரபோ⁴ரபி⁴ருசிதம்’ ரூப²ம்’ மம த⁴ர்ம்மமாதா யா தஸ்ய மாதா தாமபி நமஸ்காரம்’ வத³த|
14 ௧௪ அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
அபரம் அஸும்’க்ரு’தம்’ ப்²லிகோ³நம்’ ஹர்ம்மம்’ பாத்ரப³ம்’ ஹர்ம்மிம் ஏதேஷாம்’ ஸங்கி³ப்⁴ராத்ரு’க³ணஞ்ச நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
15 ௧௫ பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.
அபரம்’ பி²லலகோ³ யூலியா நீரியஸ்தஸ்ய ப⁴கி³ந்யலும்பா சைதாந் ஏதை​: ஸார்த்³த⁴ம்’ யாவந்த​: பவித்ரலோகா ஆஸதே தாநபி நமஸ்காரம்’ ஜ்ஞாபயத்⁴வம்’|
16 ௧௬ ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
யூயம்’ பரஸ்பரம்’ பவித்ரசும்ப³நேந நமஸ்குருத்⁴வம்’| க்²ரீஷ்டஸ்ய த⁴ர்ம்மஸமாஜக³ணோ யுஷ்மாந் நமஸ்குருதே|
17 ௧௭ அன்றியும் சகோதரர்களே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு எதிராகப் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருந்து, அவர்களைவிட்டு விலகவேண்டும் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
ஹே ப்⁴ராதரோ யுஷ்மாந் விநயே(அ)ஹம்’ யுஷ்மாபி⁴ ர்யா ஸி²க்ஷா லப்³தா⁴ தாம் அதிக்ரம்ய யே விச்சே²தா³ந் விக்⁴நாம்’ஸ்²ச குர்வ்வந்தி தாந் நிஸ்²சிநுத தேஷாம்’ ஸங்க³ம்’ வர்ஜயத ச|
18 ௧௮ அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.
யதஸ்தாத்³ரு’ஸா² லோகா அஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய தா³ஸா இதி நஹி கிந்து ஸ்வோத³ரஸ்யைவ தா³ஸா​: ; அபரம்’ ப்ரணயவசநை ர்மது⁴ரவாக்யைஸ்²ச ஸரலலோகாநாம்’ மநாம்’ஸி மோஹயந்தி|
19 ௧௯ உங்களுடைய கீழ்ப்படிதல் எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது. எனவே, உங்களைக்குறித்து சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும், தீமைக்குப் பேதைகளுமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
யுஷ்மாகம் ஆஜ்ஞாக்³ராஹித்வம்’ ஸர்வ்வத்ர ஸர்வ்வை ர்ஜ்ஞாதம்’ ததோ(அ)ஹம்’ யுஷ்மாஸு ஸாநந்தோ³(அ)ப⁴வம்’ ததா²பி யூயம்’ யத் ஸத்ஜ்ஞாநேந ஜ்ஞாநிந​: குஜ்ஞாநே சாதத்பரா ப⁴வேதேதி மமாபி⁴லாஷ​: |
20 ௨0 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாகச் சாத்தானை உங்களுடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
அதி⁴கந்து ஸா²ந்திதா³யக ஈஸ்²வர​: ஸை²தாநம் அவிலம்ப³ம்’ யுஷ்மாகம்’ பதா³நாம் அதோ⁴ மர்த்³தி³ஷ்யதி| அஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்டோ யுஷ்மாஸு ப்ரஸாத³ம்’ க்ரியாத்| இதி|
21 ௨௧ என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
மம ஸஹகாரீ தீமதி²யோ மம ஜ்ஞாதயோ லூகியோ யாஸோந் ஸோஸிபாத்ரஸ்²சேமே யுஷ்மாந் நமஸ்குர்வ்வந்தே|
22 ௨௨ இந்தக் கடிதத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
அபரம் ஏதத்பத்ரலேக²கஸ்தர்த்தியநாமாஹமபி ப்ரபோ⁴ ர்நாம்நா யுஷ்மாந் நமஸ்கரோமி|
23 ௨௩ என்னையும், சபைகள் அனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்தின் பொருளாளரான ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
ததா² க்ரு’த்ஸ்நத⁴ர்ம்மஸமாஜஸ்ய மம சாதித்²யகாரீ கா³யோ யுஷ்மாந் நமஸ்கரோதி| அபரம் ஏதந்நக³ரஸ்ய த⁴நரக்ஷக இராஸ்த​: க்கார்த்தநாமகஸ்²சைகோ ப்⁴ராதா தாவபி யுஷ்மாந் நமஸ்குருத​: |
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
அஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்டா யுஷ்மாஸு ஸர்வ்வேஷு ப்ரஸாத³ம்’ க்ரியாத்| இதி|
25 ௨௫ ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற, (aiōnios g166)
பூர்வ்வகாலிகயுகே³ஷு ப்ரச்ச²ந்நா யா மந்த்ரணாது⁴நா ப்ரகாஸி²தா பூ⁴த்வா ப⁴விஷ்யத்³வாதி³லிகி²தக்³ரந்த²க³ணஸ்ய ப்ரமாணாத்³ விஸ்²வாஸேந க்³ரஹணார்த²ம்’ ஸதா³தநஸ்யேஸ்²வரஸ்யாஜ்ஞயா ஸர்வ்வதே³ஸீ²யலோகாந் ஜ்ஞாப்யதே, (aiōnios g166)
26 ௨௬ இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் நற்செய்தியின்படியே உங்களைப் பலப்படுத்த வல்லவரும்,
தஸ்யா மந்த்ரணாயா ஜ்ஞாநம்’ லப்³த்⁴வா மயா ய​: ஸுஸம்’வாதோ³ யீஸு²க்²ரீஷ்டமதி⁴ ப்ரசார்ய்யதே, தத³நுஸாராத்³ யுஷ்மாந் த⁴ர்ம்மே ஸுஸ்தி²ராந் கர்த்தும்’ ஸமர்தோ² யோ(அ)த்³விதீய​: (aiōnios g166)
27 ௨௭ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ஸர்வ்வஜ்ஞ ஈஸ்²வரஸ்தஸ்ய த⁴ந்யவாதோ³ யீஸு²க்²ரீஷ்டேந ஸந்ததம்’ பூ⁴யாத்| இதி| (aiōn g165)

< ரோமர் 16 >