< சங்கீதம் 150 >
1 ௧ அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Αινείτε τον Κύριον. Αινείτε τον Θεόν εν τω αγιαστηρίω αυτού· αινείτε αυτόν εν τω στερεώματι της δυνάμεως αυτού.
2 ௨ அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Αινείτε αυτόν διά τα μεγαλεία αυτού· αινείτε αυτόν κατά το πλήθος της μεγαλωσύνης αυτού.
3 ௩ எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Αινείτε αυτόν εν ήχω σάλπιγγος· αινείτε αυτόν εν ψαλτηρίω και κιθάρα.
4 ௪ தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
Αινείτε αυτόν εν τυμπάνω και χοροστασία· αινείτε αυτόν εν χορδαίς και οργάνω.
5 ௫ ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
Αινείτε αυτόν εν κυμβάλοις ευήχοις· αινείτε αυτόν εν κυμβάλοις αλαλαγμού.
6 ௬ சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
Πάσα πνοή ας αινή τον Κύριον. Αλληλούϊα.