< சங்கீதம் 133 >

1 தாவீதின் ஆரோகண பாடல். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
KILAN, meid kajelel, ma pirien eu kaujon pena ni limpok!
2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
A dueta le pon kadokenmai, me kin kerekeredi nan alij en Aron, me kin kon keredi ni imwin a likau.
3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; அங்கே யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
Dueta poik en Ermon, me kin moredi pon dol en Jion kan; pwe i waja, me Ieowa pan kotin kapaiada o kamaurada kokolata.

< சங்கீதம் 133 >