< நெகேமியா 7 >
1 ௧ மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
Lè nou te fin rebati miray la, nou moute gwo batan pòtay yo. Nou bay gad tanp yo, moun k'ap chante yo ak moun Levi yo travay yo gen pou yo fè.
2 ௨ நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
Mwen mete de moun reskonsab pou gouvènen lavil Jerizalèm lan. Se te Anani, frè mwen an, ak Ananya, kòmandan gwo fò a. Ananya sa a te yon nonm serye ki te gen krentif pou Bondye. Pa t' gen tankou l'.
3 ௩ அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
Mwen di yo pa kite yo louvri pòtay lavil Jerizalèm yo nan maten toutotan solèy la pa konmanse cho. Konsa tou, aswè se devan yo pou yo fè fèmen batan pòtay yo epi pou yo mete ba yo dèyè pòtay yo anvan gad yo leve pòs le solèy pral kouche. Y'a chwazi kèk moun nan moun ki rete lavil Jerizalèm yo, yon seri pou fè pòs sou miray la, yon lòt pou fè patwouy bò lakay yo.
4 ௪ பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
Lavil la te gran anpil, te gen anpil espas, men pa t' gen anpil moun ki t'ap viv ladan l'. Yo pa t' ankò rebati anpil kay.
5 ௫ அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
Bondye mete nan tèt mwen lide pou m' sanble tout pèp la ak chèf yo, majistra yo, pou m' fè yon resansman, fanmi pa fanmi. N' al tonbe sou ansyen rejis resansman premye moun ki te tounen nan peyi a. Nan rejis sa a m' te jwenn
6 ௬ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
lis moun ki te kite pwovens Babilòn pou yo tounen lavil Jerizalèm ak nan peyi Jida, chak moun nan lavil kote yo te moun. Se moun sa yo wa Nèbikadneza te fè depòte nan peyi Babilòn.
7 ௭ எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
Men non chèf ki te vin ak yo: Zowobabèl, Jozye, Neemi, Azarya, Ramiya, Nachamani, Madoche, Bilchan, Misperèt, Bigwayi, Nawoum ak Bana. Men lis moun nan pèp Izrayèl la, fanmi pa fanmi, ak kantite moun nan chak branch fanmi:
8 ௮ பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
Nan fanmi Pareòch yo, demil sanswasanndouz (2.172) moun,
9 ௯ செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
nan fanmi Chefatya yo, twasanswasanndouz (372) moun,
10 ௧0 ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
nan fanmi Arak yo, sisansenkannde (652) moun,
11 ௧௧ யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
nan fanmi Pakat Moab yo, pitit pitit Jechwa ak Joab, demil wisandiswit (2.818) moun,
12 ௧௨ ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
nan fanmi Elam yo, mil desansenkannkat (1254) moun,
13 ௧௩ சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
nan fanmi Zatou yo, witsankarannsenk (845) moun,
14 ௧௪ சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
nan fanmi Zakayi yo, sètsansousant (760) moun,
15 ௧௫ பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
nan fanmi Bennwi yo, sisankaranntwit (648) moun,
16 ௧௬ பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
nan fanmi Bebayi yo, sisanvenntwit (628) moun,
17 ௧௭ அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
nan fanmi Azgad yo, demil twasanvennde (2.322) moun,
18 ௧௮ அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
nan fanmi Adonikan yo, sisanswasannsèt (667) moun,
19 ௧௯ பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
nan fanmi Bigwayi yo, demil swasannsèt (2.067) moun,
20 ௨0 ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
nan fanmi Aden yo, sisansenkannsenk (655) moun,
21 ௨௧ எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
nan fanmi Atè yo, katrevendizwit moun, (Anvan sa, Atè te rele Ezekyas)
22 ௨௨ ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
nan fanmi Achoum yo, twasanvenntwit (328) moun,
23 ௨௩ பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
nan fanmi Betsayi yo, twasanvennkat (324) moun,
24 ௨௪ ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
nan fanmi Arif yo, sandouz (112) moun,
25 ௨௫ கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
nan fanmi Gabawon yo, katrevenkenz moun.
26 ௨௬ பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
Men lis moun ki te tounen dapre non lavil kote yo moun: Pou lavil Betleyèm ak pou lavil Netofa, sankatreventwit (188) moun,
27 ௨௭ ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
pou lavil Anatòt, sanvenntwit (128) moun,
28 ௨௮ பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
pou lavil Azmavèt, karannde moun,
29 ௨௯ கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
pou lavil Kiriyat-Jearim, lavil Kefira ak lavil Bewòt, sètsankaranntwa (743) moun,
30 ௩0 ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
pou lavil Rama ak pou lavil Geba, sisanventeyen (621) moun,
31 ௩௧ மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
pou lavil Mikmas, sanvennde (122) moun,
32 ௩௨ பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
pou lavil Betèl ak pou lavil Ayi, sanvenntwa (123) moun,
33 ௩௩ வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
pou lavil Neba, senkannde moun,
34 ௩௪ மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
pou lòt lavil Elam lan, mil desansenkannkat (1.254) moun,
35 ௩௫ ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
pou lavil Arim lan, twasanven (320) moun,
36 ௩௬ எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
pou lavil Jeriko yo, twasankarannsenk (345) moun,
37 ௩௭ லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
pou lavil Lòd ansanm ak pou lavil Adid ak Ono, sètsanventeyen (721) moun,
38 ௩௮ செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
pou lavil Sena, twamil nèfsantrant (3.930) moun.
39 ௩௯ ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
Men lis prèt ki te tounen, dapre non fanmi yo: Nan pitit Jedaja ki te soti nan branch fanmi Jozye a, nèfsanswasanntrèz (973) moun,
40 ௪0 இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
nan pitit Imè yo, mil senkannde (1.052) moun,
41 ௪௧ பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
nan pitit Pachou yo, mil desankarannsèt (1.247) moun,
42 ௪௨ ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
nan pitit Arim yo, mil disèt (1.017) moun.
43 ௪௩ லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
Men lis moun Levi ki te tounen yo: Te gen swasannkatòz moun nan pitit Jechwa ak pitit Kadmyèl ki soti nan branch fanmi Odva a.
44 ௪௪ பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
Te gen sankarantwit (148) sanba, moun ki konn chante ak moun ki konn fè mizik nan tanp lan, epi ki soti nan branch fanmi Asaf la.
45 ௪௫ வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
Te gen santranntwit (138) moun ki pou sèvi gad nan pòtay tanp lan epi ki soti nan branch fanmi Chaloum, branch fanmi Atè, branch fanmi Talmon, branch fanmi Akoub, branch fanmi Atita ak branch fanmi Chobayi.
46 ௪௬ ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
Men lis moun yo te bay pou travay nan tanp Bondye a, epi ki te tounen nan peyi a. Se moun fanmi Zika, moun fanmi Asoufa ak moun fanmi Tabayòt,
47 ௪௭ கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
moun fanmi Kewòs, moun fanmi Sya ak moun fanmi Padon,
48 ௪௮ லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
moun fanmi Lebana, moun fanmi Agaba ak moun fanmi Samayi,
49 ௪௯ ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
moun fanmi Anan, moun fanmi Gidèl ak moun fanmi Gaka,
50 ௫0 ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
moun fanmi Reaja, moun fanmi Rezin ak moun fanmi Nekoda,
51 ௫௧ காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
moun fanmi Gazam, moun fanmi Ouza ak moun fanmi Paseyak,
52 ௫௨ பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
moun fanmi Besayi, moun fanmi Meounim ak moun fanmi Nefichim,
53 ௫௩ பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
moun fanmi Bakbouk, moun fanmi Akoufa ak moun fanmi Awou,
54 ௫௪ பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
moun fanmi Baslou, moun fanmi Mechida ak moun fanmi Acha,
55 ௫௫ பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
moun fanmi Bakòs, moun fanmi Sisera ak moun fanmi Tamak,
56 ௫௬ நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
moun fanmi Nezyak ak moun fanmi Atifa.
57 ௫௭ சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
Men lis non moun nan branch fanmi domestik Salomon yo ki te tounen nan peyi a: Moun fanmi Sotayi, moun fanmi Asoferèt ak moun fanmi Perida,
58 ௫௮ யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
moun fanmi Jaala, moun fanmi Dakon ak moun fanmi Gidèl,
59 ௫௯ செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
moun fanmi Chefatya, moun fanmi Atil, moun fanmi Pokerèt, moun fanmi Azebayim ak moun fanmi Amon.
60 ௬0 ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
Konsa, men kantite moun ki soti nan fanmi travayè tanp lan ak domestik Salomon yo: antou twasankatrevendouz (392).
61 ௬௧ தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
Men te gen yon seri moun ki soti nan lavil Tèl Melak, lavil Tèl Acha, lavil Kewoub Adan, ak lavil Imè nan peyi Babilòn epi ki te moute ak tout moun sa yo, atout yo pa t' ka rive fè konnen non zansèt yo ak non fanmi yo pou yo te ka fè wè yo fè pati pèp Izrayèl la vre.
62 ௬௨ தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
Se te pitit Delaja, Tobija ak Nekoda: antou sisankarannde (642).
63 ௬௩ ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
Konsa tou, pami prèt yo te gen moun fanmi Obaja, Akòs ak Bazilayi. Zansèt moun Bazilayi sa yo te marye ak yon fanm nan fanmi Bazilayi, moun Galarad. Se konsa yo te pran non papa manman yo.
64 ௬௪ இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
Moun sa yo pa t' ka jwenn rejis pou moutre ki moun ki zansèt yo. Konsa yo pa t' asepte yo pou prèt.
65 ௬௫ ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
Gouvènè jwif la te di yo yo pa t' kapab manje nan manje yo mete apa pou Bondye a toutotan pa t' gen prèt ki konn sèvi ak Ourim yo ansanm ak Tourim yo pou wè sa Bondye di nan sa.
66 ௬௬ சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
Antou nèt, te gen karanndemil twasanswasant (42.360) moun ki tounen soti nan peyi kote yo te depòte yo a.
67 ௬௭ அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
Avèk yo te gen sètmil twasantrannsèt (7.337) gason ak fanm ki te sèvi yo domestik. Te gen tou desan (200) gason ak fanm ki te konn fè mizik ak konn chante.
68 ௬௮ அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
Te gen sètsanswasannsis (766) chwal, desankarannsenk (245) milèt,
69 ௬௯ ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
katsantrannsenk (435) chamo ak simil sètsanven (6.720) bourik.
70 ௭0 வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
Te gen kèk chèf ki te fè ofrann pa yo pou travay la san pesonn pa fòse yo. Gouvènè a te bay pou mete nan kès la desanswasanndis (270) ons lò, senkant gwo plat pou sèvis, senksantrant (530) rad pou prèt yo mete sou yo ak onzmil sisankatreventrèz (11.693) ons ajan.
71 ௭௧ வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
Chèf fanmi yo te bay pou mete nan kès la pou fè travay la: senkmil katsan (5.400) ons lò ak senkanteyenmil katsansenkant (51.450) ons ajan.
72 ௭௨ மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
Rès moun pèp la te fè anpil kado tou. Antou, yo te bay senkmil katsan (5.400) ons lò, karannsimil sètsanswasanndis (46.770) ons ajan ak swasannsèt rad pou prèt yo.
73 ௭௩ ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
Prèt yo, moun Levi yo, gad pòtay tanp yo, mizisyen yo ak anpil nan moun pèp Izrayèl yo ansanm ak travayè tanp yo, wi tout pèp Izrayèl la al rete nan lavil kote yo moun.