< எஸ்றா 2 >
1 ௧ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
ಬಾಬಿಲೋನಿನ ಅರಸನಾದ ನೆಬೂಕದ್ನೆಚ್ಚರನಿಂದ, ಬಾಬಿಲೋನಿಗೆ ಸೆರೆಯಾಗಿ ಹೋಗಿ, ಅನಂತರ ಬಂಧನದಿಂದ ಬಿಡುಗಡೆಯಾಗಿ ಯೆರೂಸಲೇಮಿಗೂ, ಯೆಹೂದಕ್ಕೂ, ತಮ್ಮ ತಮ್ಮ ಪಟ್ಟಣಗಳಿಗೂ
2 ௨ செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பிவந்த தேசத்து வம்சத்தாராகிய மக்களின் தொகையாவது:
ಜೆರುಬ್ಬಾಬೆಲನ ಸಂಗಡ ಹಿಂದಿರುಗಿದವರು ಯಾರೆಂದರೆ: ಯೇಷೂವ, ನೆಹೆಮೀಯ, ಸೆರಾಯ, ರೆಲಾಯ, ಮೊರ್ದೆಕೈ, ಬಿಲ್ಷಾನ್, ಮಿಸ್ಪಾರ್, ಬಿಗ್ವೈ, ರೆಹೂಮ್ ಹಾಗೂ ಬಾಣ. ಇಸ್ರಾಯೇಲ್ ಜನಾಂಗದ ಪುರುಷರ ಸಂಖ್ಯೆ:
3 ௩ பாரோஷின் வம்சத்தார் 2,172 பேர்.
ಪರೋಷನ ವಂಶಜರು 2,172
4 ௪ செபத்தியாவின் வம்சத்தார் 372 பேர்.
ಶೆಫಟ್ಯನ ವಂಶಜರು 372
5 ௫ ஆராகின் வம்சத்தார் 775 பேர்.
ಆರಹನ ವಂಶಜರು 775
6 ௬ யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தார் 2,812 பேர்.
ಯೇಷೂವ, ಯೋವಾಬ್ ಎಂಬವರ ಮಕ್ಕಳಲ್ಲಿ ಪಹತ್ ಮೋವಾಬನ ವಂಶಜರು 2,812
7 ௭ ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
ಏಲಾಮನ ವಂಶಜರು 1,254
8 ௮ சத்தூவின் வம்சத்தார் 945 பேர்.
ಜತ್ತೂವಿನ ವಂಶಜರು 945
9 ௯ சக்காயின் வம்சத்தார் 760 பேர்.
ಜಕ್ಕೈನ ವಂಶಜರು 760
10 ௧0 பானியின் வம்சத்தார் 642 பேர்.
ಬಾನೀಯ ವಂಶಜರು 642
11 ௧௧ பெபாயின் வம்சத்தார் 623 பேர்.
ಬೇಬೈನ ವಂಶಜರು 623
12 ௧௨ அஸ்காதின் வம்சத்தார் 1,222 பேர்.
ಅಜ್ಗಾದನ ವಂಶಜರು 1,222
13 ௧௩ அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர்.
ಅದೋನೀಕಾಮಿನ ವಂಶಜರು 666
14 ௧௪ பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர்.
ಬಿಗ್ವೈ ವಂಶಜರು 2,056
15 ௧௫ ஆதீனின் வம்சத்தார் நானூற்று ஐம்பத்துநான்குபேர்.
ಅದೀನನ ವಂಶಜರು 454
16 ௧௬ எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர்.
ಹಿಜ್ಕೀಯನ ಮಗನಾದ ಆಟೇರ್ ವಂಶಜರು 98
17 ௧௭ பேசாயின் வம்சத்தார் 323 பேர்.
ಬೇಚೈಯ ವಂಶಜರು 323
18 ௧௮ யோராகின் வம்சத்தார் 112 பேர்.
ಯೋರನ ವಂಶಜರು 112
19 ௧௯ ஆசூமின் வம்சத்தார் 223 பேர்.
ಹಾಷುಮನ ವಂಶಜರು 223
20 ௨0 கிபாரின் வம்சத்தார் 95 பேர்.
ಗಿಬ್ಬಾರನ ವಂಶಜರು 95
21 ௨௧ பெத்லெகேமின் வம்சத்தார் 123 பேர்.
ಬೇತ್ಲೆಹೇಮನ ವಂಶಜರು 123
22 ௨௨ நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர்.
ನೆಟೋಫದ ಜನರು 56
23 ௨௩ ஆனதோத்தின் மனிதர்கள் 128 பேர்.
ಅನಾತೋತ್ ಊರಿನವರು 128
24 ௨௪ அஸ்மாவேத்தின் வம்சத்தார் 42 பேர்.
ಅಜ್ಮಾವೆತಿನವರು 42
25 ௨௫ கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் வம்சத்தார் 743 பேர்.
ಕಿರ್ಯತ್ ಯಾರೀಮ್, ಕೆಫೀರಾ, ಬೇರೋತ್ ಎಂಬ ಪಟ್ಟಣದವರು 743
26 ௨௬ ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர்.
ರಾಮಾ ಗೆಬ ಎಂಬ ಪಟ್ಟಣದವರು 621
27 ௨௭ மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
ಮಿಕ್ಮಾಷದ ಜನರು 122
28 ௨௮ பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
ಬೇತೇಲ್ ಮತ್ತು ಆಯಿ ಎಂಬ ಪಟ್ಟಣದವರು 223
29 ௨௯ நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
ನೆಬೋ ಊರಿನವರು 52
30 ௩0 மக்பீஷின் வம்சத்தார் 156 பேர்.
ಮಗ್ಬೀಷನ ಜನರು 156
31 ௩௧ மற்ற ஏலாமின் வம்சத்தார் 1,254 பேர்.
ಮತ್ತೊಬ್ಬ ಏಲಾಮನ ವಂಶಜರು 1,254
32 ௩௨ ஆரீமின் வம்சத்தார் 320 பேர்.
ಹಾರಿಮನ ವಂಶಜರು 320
33 ௩௩ லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் வம்சத்தார் 725 பேர்.
ಲೋದ್, ಹಾದೀದ್, ಓನೋ ಎಂಬ ಊರಿನ ಜನರು 725
34 ௩௪ எரிகோவின் வம்சத்தார் 345 பேர்.
ಯೆರಿಕೋವಿನ ವಂಶಜರು 345
35 ௩௫ செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
ಸೆನಾಹನ ವಂಶಜರು 3,630.
36 ௩௬ ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
ಯಾಜಕರು: ಯೇಷೂವನ ಕುಟುಂಬದವರಾದ ಯೆದಾಯನ ವಂಶಜರು 973
37 ௩௭ இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
ಇಮ್ಮೇರನ ವಂಶಜರು 1,052
38 ௩௮ பஸ்கூரின் வம்சத்தார் 1,247 பேர்.
ಪಷ್ಹೂರನ ವಂಶಜರು 1,247
39 ௩௯ ஆரீமின் வம்சத்தார் 1,017 பேர்.
ಹಾರಿಮನ ವಂಶಜರು 1,017.
40 ௪0 லேவியரானவர்கள்: ஒதாவியாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் வம்சத்தார் 74 பேர்.
ಲೇವಿಯರು: ಹೋದವ್ಯನ ಸಂತತಿಯಾದ ಯೇಷೂವನ, ಕದ್ಮಿಯೇಲನ ವಂಶಜರು 74.
41 ௪௧ பாடகர்களானவர்கள்: ஆசாபின் வம்சத்தார் 128 பேர்.
ಹಾಡುಗಾರರು: ಆಸಾಫನ ವಂಶಜರು 128.
42 ௪௨ வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர்.
ದೇವಾಲಯದ ದ್ವಾರಪಾಲಕರಾದ ಶಲ್ಲೂಮ್, ಆಟೇರ್, ಟಲ್ಮೋನ್, ಅಕ್ಕೂಬ್, ಹಟೀಟ, ಶೋಬೈ ಮುಂತಾದವರ ಮಕ್ಕಳು ಒಟ್ಟು 139.
43 ௪௩ நிதனீமியரானவர்கள்: சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார்,
ದೇವಾಲಯದ ಸೇವಕರು: ಜೀಹ, ಹಸೂಫ, ಟಬ್ಬಾವೋತ್ ಇವರ ವಂಶಜರು.
44 ௪௪ கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார்,
ಕೆರೋಸ್, ಸೀಯಹಾ, ಪದೋನ್,
45 ௪௫ லெபானாகின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார்,
ಲೆಬಾನ, ಹಗಾಬ, ಅಕ್ಕೂಬ್
46 ௪௬ ஆகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார்,
ಹಗಾಬ್, ಶಲ್ಮೈ, ಹಾನಾನ್,
47 ௪௭ கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாகின் வம்சத்தார்,
ಗಿದ್ದೇಲ್, ಗಹರ್, ರೆವಾಯ,
48 ௪௮ ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார்,
ರೆಚೀನ್, ನೆಕೋದ, ಗಜ್ಜಾಮ್,
49 ௪௯ ஊசாவின் வம்சத்தார், பாசெயாகின் வம்சத்தார், பேசாயின் வம்சத்தார்,
ಉಜ್ಜ, ಪಾಸೇಹ, ಬೇಸೈ,
50 ௫0 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார்,
ಅಸ್ನ, ಮೆಯನೀಮ್, ನೆಫೀಸೀಮ್,
51 ௫௧ பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார்,
ಬಕ್ಬೂಕ್, ಹಕ್ಕೂಫ, ಹರ್ಹೂರ್,
52 ௫௨ பஸ்லூதின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார்,
ಬಚ್ಲೂತ್, ಮೆಹೀದ, ಹರ್ಷ,
53 ௫௩ பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார்,
ಬರ್ಕೋಸ್, ಸೀಸೆರ, ತೆಮಹ,
54 ௫௪ நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தாருமே.
ನೆಚೀಹ, ಹಟೀಫ, ಇವರ ವಂಶಜರು.
55 ௫௫ சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தாரானவர்கள்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,
ಸೊಲೊಮೋನನ ಸೇವಕರ ವಂಶಜರು: ಸೋಟೈ, ಹಸ್ಸೋಫೆರೆತ್, ಪೆರೂದ,
56 ௫௬ யாலாகின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார்,
ಯಾಲ, ದರ್ಕೋನ್, ಗಿದ್ದೇಲ್,
57 ௫௭ செபத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தாருமே.
ಶೆಫಟ್ಯ, ಹಟ್ಟೀಲ್, ಪೋಕೆರೆತ್ ಹಚ್ಚೆಬಾಯೀಮ್, ಮತ್ತು ಆಮೀ ಇವರ ವಂಶಜರು.
58 ௫௮ நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர்.
ದೇವಾಲಯದ ಸೇವಕರ ಹಾಗೂ ಸೊಲೊಮೋನನ ಸೇವಕರ ವಂಶಜರು ಒಟ್ಟು 392 ಮಂದಿ.
59 ௫௯ தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
ತೇಲ್ಮೆಲಹ, ತೇಲ್ಹರ್ಷ, ಕೆರೂಬ್, ಅದ್ದಾನ್, ಇಮ್ಮೇರ್ ಎಂಬ ಊರುಗಳಿಂದ ಹೊರಟುಬಂದವರಾಗಿದ್ದು, ತಮ್ಮ ಗೋತ್ರವಂಶಾವಳಿಗಳನ್ನು ತೋರಿಸಿ, ತಾವು ಇಸ್ರಾಯೇಲರೆಂಬುದನ್ನು ರುಜುಪಡಿಸಲಾಗದೇ ಇದ್ದವರು ಯಾರೆಂದರೆ:
60 ௬0 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர்.
ದೆಲಾಯ, ಟೋಬೀಯ, ನೆಕೋದ ಇವರ ಸಂತಾನದವರು ಒಟ್ಟು 652 ಮಂದಿ.
61 ௬௧ ஆசாரியர்களின் மகன்களில் அபாயாவின் வம்சத்தார், கோசின் வம்சத்தார், கீலேயாத்தியனான பர்சிலாயியின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்கள் வம்சப்பெயர் இடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தாரே.
ಯಾಜಕರಲ್ಲಿ: ಹಬಯ್ಯ, ಹಕ್ಕೋಚ್, ಬರ್ಜಿಲ್ಲೈ ಇವರ ಸಂತಾನದವರು. ಈ ಬರ್ಜಿಲ್ಲೈ ಎಂಬವನು ಗಿಲ್ಯಾದ್ಯನಾದ ಬರ್ಜಿಲ್ಲೈಯನ ಪುತ್ರಿಯರಲ್ಲಿ ಒಬ್ಬಳನ್ನು ಮದುವೆಮಾಡಿಕೊಂಡ ಕಾರಣ, ಅವನ ಹೆಸರನ್ನು ಇಟ್ಟುಕೊಂಡಿದ್ದನು.
62 ௬௨ இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
ಇವರು ತಮ್ಮ ವಂಶಾವಳಿಯ ದಾಖಲಾತಿಗಳಲ್ಲಿ ತಮ್ಮ ಹೆಸರುಗಳನ್ನು ಹುಡುಕಿದರು, ಆದರೆ ಅವು ಸಿಕ್ಕದೆ ಹೋದದ್ದರಿಂದ ಅವರು ಅಶುದ್ಧರೆಂದು ಪರಿಗಣಿಸಿ ಯಾಜಕ ಉದ್ಯೋಗದಿಂದ ಬಹಿಷ್ಕಾರವಾದರು.
63 ௬௩ ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்பும்வரை, இவர்கள் மகா பரிசுத்தமானதிலே சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
ಆದ್ದರಿಂದ ಊರೀಮ್, ತುಮ್ಮೀಮ್ ಮುಖಾಂತರ ದೈವನಿರ್ಣಯವನ್ನು ತಿಳಿಸಬಲ್ಲ ಯಾಜಕನು ದೊರೆಯುವ ತನಕ, ಇವರು ಮಹಾಪರಿಶುದ್ಧವಾದ ಪದಾರ್ಥಗಳನ್ನು ತಿನ್ನಬಾರದೆಂದು ರಾಜ್ಯಪಾಲನು ಆದೇಶಿಸಿದನು.
64 ௬௪ சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள்.
ಹೀಗೆ ಹಿಂದಿರುಗಿ ಬಂದು, ಸಭೆ ಸೇರಿದ ಸರ್ವಸಮೂಹದ ಒಟ್ಟು ಸಂಖ್ಯೆ 42,360.
65 ௬௫ அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
ಅವರ ಹೊರತಾಗಿ ಅವರ ದಾಸರೂ, ದಾಸಿಯರೂ 7,337 ಮಂದಿಯೂ, ಅವರ ಹಾಡುಗಾರರೂ, ಹಾಡುಗಾರ್ತಿಯರೂ 200 ಮಂದಿ ಇದ್ದರು.
66 ௬௬ அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245,
ಅವರ 736 ಕುದುರೆಗಳು, ಅವರ 245 ಹೇಸರಕತ್ತೆಗಳು,
67 ௬௭ அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720,
ಅವರ 435 ಒಂಟೆಗಳು, ಅವರ ಒಟ್ಟು 6,720 ಕತ್ತೆಗಳು.
68 ௬௮ வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
ಅವರು ಯೆರೂಸಲೇಮಿನಲ್ಲಿರುವ ಯೆಹೋವ ದೇವರ ಆಲಯಕ್ಕೆ ಬಂದ ತರುವಾಯ, ಕುಟುಂಬಗಳ ಕೆಲವು ಮುಖ್ಯಸ್ಥರು ದೇವರ ಆಲಯವನ್ನು ಅದರ ಸ್ಥಳದಲ್ಲಿ ಕಟ್ಟುವುದಕ್ಕೆ ಉಚಿತವಾದ ಕಾಣಿಕೆಗಳನ್ನು ಕೊಟ್ಟರು.
69 ௬௯ அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள்.
ಅವರು ತಮ್ಮ ಶಕ್ತಿಗೆ ತಕ್ಕ ಹಾಗೆ ಕೆಲಸಕ್ಕಾಗಿ ಬೊಕ್ಕಸಕ್ಕೆ 400 ಕಿಲೋಗ್ರಾಂ ಬಂಗಾರವನ್ನೂ, 2,800 ಕಿಲೋಗ್ರಾಂ ಬೆಳ್ಳಿಯನ್ನೂ, ನೂರು ಯಾಜಕರ ಅಂಗಿಗಳನ್ನೂ ಕೊಟ್ಟರು.
70 ௭0 ஆசாரியர்களும், லேவியர்களும், மக்களில் சிலரும், பாடகர்களும், வாசல்காவலாளர்களும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லோரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
ಯಾಜಕರೂ, ಲೇವಿಯರೂ, ದ್ವಾರಪಾಲಕರೂ, ಹಾಡುಗಾರರೂ, ದೇವಾಲಯದ ಸೇವಕರೂ ತಮ್ಮ ತಮ್ಮ ಪಟ್ಟಣಗಳಲ್ಲಿಯೂ ಉಳಿದ ಇಸ್ರಾಯೇಲರು ತಮ್ಮ ಪಟ್ಟಣಗಳಲ್ಲಿಯೂ ವಾಸವಾಗಿದ್ದರು.