< ஆமோஸ் 9 >
1 ௧ ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
to see: see [obj] Lord to stand upon [the] altar and to say to smite [the] capital and to shake [the] threshold and to cut off them in/on/with head all their and end their in/on/with sword to kill not to flee to/for them to flee and not to escape to/for them survivor
2 ௨ அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
if to dig in/on/with hell: Sheol from there hand: power my to take: take them and if to ascend: rise [the] heaven from there to go down them (Sheol )
3 ௩ அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
and if to hide in/on/with head: top [the] Carmel from there to search and to take: take them and if to hide from before eye: seeing my in/on/with floor [the] sea from there to command [obj] [the] serpent and to bite them
4 ௪ அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
and if to go: went in/on/with captivity to/for face: before enemy their from there to command [obj] [the] sword and to kill them and to set: make eye my upon them to/for distress: evil and not to/for welfare
5 ௫ சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.
and Lord YHWH/God [the] Hosts [the] to touch in/on/with land: country/planet and to melt and to mourn all to dwell in/on/with her and to ascend: rise like/as Nile all her and to sink like/as Nile (Egypt *L(abh)*)
6 ௬ அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.
[the] to build in/on/with heaven (step his *Q(K)*) and band his upon land: country/planet to found her [the] to call: call to to/for water [the] sea and to pour: pour them upon face: surface [the] land: country/planet LORD name his
7 ௭ இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
not like/as son: descendant/people Ethiopian you(m. p.) to/for me son: descendant/people Israel utterance LORD not [obj] Israel to ascend: establish from land: country/planet Egypt and Philistine from Caphtor and Syria from Kir
8 ௮ இதோ, யெகோவாகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
behold eye Lord YHWH/God in/on/with kingdom [the] sinner and to destroy [obj] her from upon face: surface [the] land: soil end for not to destroy to destroy [obj] house: household Jacob utterance LORD
9 ௯ இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.
for behold I to command and to shake in/on/with all [the] nation [obj] house: household Israel like/as as which to shake in/on/with sieve and not to fall: fall pebble land: country/planet
10 ௧0 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள்.
in/on/with sword to die all sinner people my [the] to say not to approach: approach and to meet about/through/for us [the] distress: harm
11 ௧௧ ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக,
in/on/with day [the] he/she/it to arise: establish [obj] booth David [the] to fall: fall and to wall up/off [obj] breach their and ruins his to arise: establish and to build her like/as day forever: antiquity
12 ௧௨ அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார்.
because to possess: possess [obj] remnant Edom and all [the] nation which to call: call by name my upon them utterance LORD to make: do this
13 ௧௩ இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
behold day to come (in): come utterance LORD and to approach: approach to plow/plot in/on/with to reap and to tread grape in/on/with to draw [the] seed and to drip/prophesy [the] mountain: mount sweet and all [the] hill to melt
14 ௧௪ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள்.
and to return: rescue [obj] captivity people my Israel and to build city be desolate: destroyed and to dwell and to plant vineyard and to drink [obj] wine their and to make garden and to eat [obj] fruit their
15 ௧௫ அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.
and to plant them upon land: soil their and not to uproot still from upon land: soil their which to give: give to/for them to say LORD God your