< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ஆதி³தோ ய ஆஸீத்³ யஸ்ய வாக்³ அஸ்மாபி⁴ரஸ்²ராவி யஞ்ச வயம்’ ஸ்வநேத்ரை ர்த்³ரு’ஷ்டவந்தோ யஞ்ச வீக்ஷிதவந்த​: ஸ்வகரை​: ஸ்ப்ரு’ஷ்டவந்தஸ்²ச தம்’ ஜீவநவாத³ம்’ வயம்’ ஜ்ஞாபயாம​: |
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ஸ ஜீவநஸ்வரூப​: ப்ரகாஸ²த வயஞ்ச தம்’ த்³ரு’ஷ்டவந்தஸ்தமதி⁴ ஸாக்ஷ்யம்’ த³த்³மஸ்²ச, யஸ்²ச பிது​: ஸந்நிதா⁴வவர்த்ததாஸ்மாகம்’ ஸமீபே ப்ரகாஸ²த ச தம் அநந்தஜீவநஸ்வரூபம்’ வயம்’ யுஷ்மாந் ஜ்ஞாபயாம​: | (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
அஸ்மாபி⁴ ர்யத்³ த்³ரு’ஷ்டம்’ ஸ்²ருதஞ்ச ததே³வ யுஷ்மாந் ஜ்ஞாப்யதே தேநாஸ்மாபி⁴​: ஸஹாம்’ஸி²த்வம்’ யுஷ்மாகம்’ ப⁴விஷ்யதி| அஸ்மாகஞ்ச ஸஹாம்’ஸி²த்வம்’ பித்ரா தத்புத்ரேண யீஸு²க்²ரீஷ்டேந ச ஸார்த்³த⁴ம்’ ப⁴வதி|
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
அபரஞ்ச யுஷ்மாகம் ஆநந்தோ³ யத் ஸம்பூர்ணோ ப⁴வேத்³ தத³ர்த²ம்’ வயம் ஏதாநி லிகா²ம​: |
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
வயம்’ யாம்’ வார்த்தாம்’ தஸ்மாத் ஸ்²ருத்வா யுஷ்மாந் ஜ்ஞாபயாம​: ஸேயம்| ஈஸ்²வரோ ஜ்யோதிஸ்தஸ்மிந் அந்த⁴காரஸ்ய லேஸோ²(அ)பி நாஸ்தி|
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
வயம்’ தேந ஸஹாம்’ஸி²ந இதி க³தி³த்வா யத்³யந்தா⁴காரே சராமஸ்தர்ஹி ஸத்யாசாரிணோ ந ஸந்தோ (அ)ந்ரு’தவாதி³நோ ப⁴வாம​: |
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
கிந்து ஸ யதா² ஜ்யோதிஷி வர்த்ததே ததா² வயமபி யதி³ ஜ்யோதிஷி சராமஸ்தர்ஹி பரஸ்பரம்’ ஸஹபா⁴கி³நோ ப⁴வாமஸ்தஸ்ய புத்ரஸ்ய யீஸு²க்²ரீஷ்டஸ்ய ருதி⁴ரஞ்சாஸ்மாந் ஸர்வ்வஸ்மாத் பாபாத் ஸு²த்³த⁴யதி|
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
வயம்’ நிஷ்பாபா இதி யதி³ வதா³மஸ்தர்ஹி ஸ்வயமேவ ஸ்வாந் வஞ்சயாம​: ஸத்யமதஞ்சாஸ்மாகம் அந்தரே ந வித்³யதே|
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
யதி³ ஸ்வபாபாநி ஸ்வீகுர்ம்மஹே தர்ஹி ஸ விஸ்²வாஸ்யோ யாதா²ர்தி²கஸ்²சாஸ்தி தஸ்மாத்³ அஸ்மாகம்’ பாபாநி க்ஷமிஷ்யதே ஸர்வ்வஸ்மாத்³ அத⁴ர்ம்மாச்சாஸ்மாந் ஸு²த்³த⁴யிஷ்யதி|
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
வயம் அக்ரு’தபாபா இதி யதி³ வதா³மஸ்தர்ஹி தம் அந்ரு’தவாதி³நம்’ குர்ம்மஸ்தஸ்ய வாக்யஞ்சாஸ்மாகம் அந்தரே ந வித்³யதே|

< 1 யோவான் 1 >