< 1 கொரிந்தியர் 12 >

1 அன்றியும், சகோதரர்களே, ஆவியானவருக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை.
ஹே ப்⁴ராதர​: , யூயம்’ யத்³ ஆத்மிகாந் தா³யாந் அநவக³தாஸ்திஷ்ட²த² தத³ஹம்’ நாபி⁴லஷாமி|
2 நீங்கள் தேவனை அறியாதவர்களாக இருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
பூர்வ்வம்’ பி⁴ந்நஜாதீயா யூயம்’ யத்³வத்³ விநீதாஸ்தத்³வத்³ அவாக்ப்ரதிமாநாம் அநுகா³மிந ஆத்⁴ப³ம் இதி ஜாநீத²|
3 ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இதி ஹேதோரஹம்’ யுஷ்மப்⁴யம்’ நிவேத³யாமி, ஈஸ்²வரஸ்யாத்மநா பா⁴ஷமாண​: கோ(அ)பி யீஸு²ம்’ ஸ²ப்த இதி ந வ்யாஹரதி, புநஸ்²ச பவித்ரேணாத்மநா விநீதம்’ விநாந்ய​: கோ(அ)பி யீஸு²ம்’ ப்ரபு⁴ரிதி வ்யாஹர்த்தும்’ ந ஸ²க்நோதி|
4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
தா³யா ப³ஹுவிதா⁴​: கிந்த்வேக ஆத்மா
5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
பரிசர்ய்யாஸ்²ச ப³ஹுவிதா⁴​: கிந்த்வேக​: ப்ரபு⁴​: |
6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
ஸாத⁴நாநி ப³ஹுவிதா⁴நி கிந்து ஸர்வ்வேஷு ஸர்வ்வஸாத⁴க ஈஸ்²வர ஏக​: |
7 ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
ஏகைகஸ்மை தஸ்யாத்மநோ த³ர்ஸ²நம்’ பரஹிதார்த²ம்’ தீ³யதே|
8 எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
ஏகஸ்மை தேநாத்மநா ஜ்ஞாநவாக்யம்’ தீ³யதே, அந்யஸ்மை தேநைவாத்மநாதி³ஷ்டம்’ வித்³யாவாக்யம்,
9 வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும்,
அந்யஸ்மை தேநைவாத்மநா விஸ்²வாஸ​: , அந்யஸ்மை தேநைவாத்மநா ஸ்வாஸ்த்²யதா³நஸ²க்தி​: ,
10 ௧0 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது.
அந்யஸ்மை து³​: ஸாத்⁴யஸாத⁴நஸ²க்திரந்யஸ்மை சேஸ்²வரீயாதே³ஸ²​: , அந்யஸ்மை சாதிமாநுஷிகஸ்யாதே³ஸ²ஸ்ய விசாரஸாமர்த்²யம், அந்யஸ்மை பரபா⁴ஷாபா⁴ஷணஸ²க்திரந்யஸ்மை ச பா⁴ஷார்த²பா⁴ஷணஸாமர்யம்’ தீ³யதே|
11 ௧௧ இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.
ஏகேநாத்³விதீயேநாத்மநா யதா²பி⁴லாஷம் ஏகைகஸ்மை ஜநாயைகைகம்’ தா³நம்’ விதரதா தாநி ஸர்வ்வாணி ஸாத்⁴யந்தே|
12 ௧௨ எப்படியென்றால், சரீரம் ஒன்று, அதற்கு உறுப்புகள் அநேகம்; ஒரே சரீரத்தின் உறுப்புகளெல்லாம் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றாகவே இருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
தே³ஹ ஏக​: ஸந்நபி யத்³வத்³ ப³ஹ்வங்க³யுக்தோ ப⁴வதி, தஸ்யைகஸ்ய வபுஷோ (அ)ங்கா³நாம்’ ப³ஹுத்வேந யத்³வத்³ ஏகம்’ வபு ர்ப⁴வதி, தத்³வத் க்²ரீஷ்ட​: |
13 ௧௩ நாம் யூதர்களானாலும், கிரேக்கர்களானாலும், அடிமைகளானாலும், சுயாதீனர்களானாலும், எல்லோரும் ஒரே ஆவியானவராலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் செய்யப்பட்டு, எல்லோரும் ஒரே ஆவியானவருக்குள்ளாகவே தாகம் தீர்க்கப்பட்டோம்.
யதோ ஹேதோ ர்யிஹூதி³பி⁴ந்நஜாதீயதா³ஸஸ்வதந்த்ரா வயம்’ ஸர்வ்வே மஜ்ஜநேநைகேநாத்மநைகதே³ஹீக்ரு’தா​: ஸர்வ்வே சைகாத்மபு⁴க்தா அப⁴வாம|
14 ௧௪ சரீரமும் ஒரே உறுப்பாக இல்லாமல் அநேக உறுப்புகளாக இருக்கிறது.
ஏகேநாங்கே³ந வபு ர்ந ப⁴வதி கிந்து ப³ஹுபி⁴​: |
15 ௧௫ காலானது நான் கையாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
தத்ர சரணம்’ யதி³ வதே³த் நாஹம்’ ஹஸ்தஸ்தஸ்மாத் ஸ²ரீரஸ்ய பா⁴கோ³ நாஸ்மீதி தர்ஹ்யநேந ஸ²ரீராத் தஸ்ய வியோகோ³ ந ப⁴வதி|
16 ௧௬ காதானது நான் கண்ணாக இல்லாதபடியினாலே, நான் சரீரத்தின் உறுப்பு இல்லையென்றால், அதினாலே அது சரீரத்தின் உறுப்பாக இருக்காதோ?
ஸ்²ரோத்ரம்’ வா யதி³ வதே³த் நாஹம்’ நயநம்’ தஸ்மாத் ஸ²ரீரஸ்யாம்’ஸோ² நாஸ்மீதி தர்ஹ்யநேந ஸ²ரீராத் தஸ்ய வியோகோ³ ந ப⁴வதி|
17 ௧௭ சரீரம் முழுவதும் கண்ணாக இருந்தால், கேட்கும் திறன் எங்கே? அது முழுவதும் காதாக இருந்தால், மோப்பம் செய்யும் திறன் எங்கே?
க்ரு’த்ஸ்நம்’ ஸ²ரீரம்’ யதி³ த³ர்ஸ²நேந்த்³ரியம்’ ப⁴வேத் தர்ஹி ஸ்²ரவணேந்த்³ரியம்’ குத்ர ஸ்தா²ஸ்யதி? தத் க்ரு’த்ஸ்நம்’ யதி³ வா ஸ்²ரவணேந்த்³ரியம்’ ப⁴வேத் தர்ஹி க்⁴ரணேந்த்³ரியம்’ குத்ர ஸ்தா²ஸ்யதி?
18 ௧௮ தேவன் தமது விருப்பத்தின்படி உறுப்புகள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
கிந்த்விதா³நீம் ஈஸ்²வரேண யதா²பி⁴லஷிதம்’ ததை²வாங்க³ப்ரத்யங்கா³நாம் ஏகைகம்’ ஸ²ரீரே ஸ்தா²பிதம்’|
19 ௧௯ அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே?
தத் க்ரு’த்ஸ்நம்’ யத்³யேகாங்க³ரூபி ப⁴வேத் தர்ஹி ஸ²ரீரே குத்ர ஸ்தா²ஸ்யதி?
20 ௨0 உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே.
தஸ்மாத்³ அங்கா³நி ப³ஹூநி ஸந்தி ஸ²ரீரம்’ த்வேகமேவ|
21 ௨௧ கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு தேவையில்லையென்றும்; தலையானது கால்களைப் பார்த்து: நீங்கள் எனக்குத் தேவையில்லையென்றும் சொல்லமுடியாது.
அதஏவ த்வயா மம ப்ரயோஜநம்’ நாஸ்தீதி வாசம்’ பாணிம்’ வதி³தும்’ நயநம்’ ந ஸ²க்நோதி, ததா² யுவாப்⁴யாம்’ மம ப்ரயோஜநம்’ நாஸ்தீதி மூர்த்³தா⁴ சரணௌ வதி³தும்’ ந ஸ²க்நோதி​: ;
22 ௨௨ சரீர உறுப்புகளில் பலவீனமுள்ளவைகளாகக் காணப்படுகிறவைகளே மிகவும் தேவையானவைகளாக இருக்கிறது.
வஸ்துதஸ்து விக்³ரஹஸ்ய யாந்யங்கா³ந்யஸ்மாபி⁴ ர்து³ர்ப்³ப³லாநி பு³த்⁴யந்தே தாந்யேவ ஸப்ரயோஜநாநி ஸந்தி|
23 ௨௩ மேலும், சரீர உறுப்புகளில் கனவீனமாகக் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
யாநி ச ஸ²ரீரமத்⁴யே(அ)வமந்யாநி பு³த்⁴யதே தாந்யஸ்மாபி⁴ரதி⁴கம்’ ஸோ²ப்⁴யந்தே| யாநி ச குத்³ரு’ஸ்²யாநி தாநி ஸுத்³ரு’ஸ்²யதராணி க்ரியந்தே
24 ௨௪ நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை.
கிந்து யாநி ஸ்வயம்’ ஸுத்³ரு’ஸ்²யாநி தேஷாம்’ ஸோ²ப⁴நம் நிஷ்ப்ரயோஜநம்’|
25 ௨௫ சரீரத்திலே பிரிவினை உண்டாகாமல், உறுப்புகள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாக இருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
ஸ²ரீரமத்⁴யே யத்³ பே⁴தோ³ ந ப⁴வேத் கிந்து ஸர்வ்வாண்யங்கா³நி யத்³ ஐக்யபா⁴வேந ஸர்வ்வேஷாம்’ ஹிதம்’ சிந்தயந்தி தத³ர்த²ம் ஈஸ்²வரேணாப்ரதா⁴நம் ஆத³ரணீயம்’ க்ரு’த்வா ஸ²ரீரம்’ விரசிதம்’|
26 ௨௬ ஆதலால் ஒரு உறுப்பு பாடுபட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து பாடுபடும்; ஒரு உறுப்பு மகிமைப்பட்டால் எல்லா உறுப்புகளும் அதோடுசேர்ந்து சந்தோஷப்படும்.
தஸ்மாத்³ ஏகஸ்யாங்க³ஸ்ய பீடா³யாம்’ ஜாதாயாம்’ ஸர்வ்வாண்யங்கா³நி தேந ஸஹ பீட்³யந்தே, ஏகஸ்ய ஸமாத³ரே ஜாதே ச ஸர்வ்வாணி தேந ஸஹ ஸம்’ஹ்ரு’ஷ்யந்தி|
27 ௨௭ நீங்களே கிறிஸ்துவின் சரீரமாகவும், தனித்தனியே உறுப்புகளாகவும் இருக்கிறீர்கள்.
யூயஞ்ச க்²ரீஷ்டஸ்ய ஸ²ரீரம்’, யுஷ்மாகம் ஏகைகஸ்²ச தஸ்யைகைகம் அங்க³ம்’|
28 ௨௮ தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலர்களையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், உதவி செய்யும் ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித அந்நிய மொழிகளையும் ஏற்படுத்தினார்.
கேசித் கேசித் ஸமிதாவீஸ்²வரேண ப்ரத²மத​: ப்ரேரிதா த்³விதீயத ஈஸ்²வரீயாதே³ஸ²வக்தாரஸ்த்ரு’தீயத உபதே³ஷ்டாரோ நியுக்தா​: , தத​: பரம்’ கேப்⁴யோ(அ)பி சித்ரகார்ய்யஸாத⁴நஸாமர்த்²யம் அநாமயகரணஸ²க்திருபக்ரு’தௌ லோகஸா²ஸநே வா நைபுண்யம்’ நாநாபா⁴ஷாபா⁴ஷணஸாமர்த்²யம்’ வா தேந வ்யதாரி|
29 ௨௯ எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
ஸர்வ்வே கிம்’ ப்ரேரிதா​: ? ஸர்வ்வே கிம் ஈஸ்²வரீயாதே³ஸ²வக்தார​: ? ஸர்வ்வே கிம் உபதே³ஷ்டார​: ? ஸர்வ்வே கிம்’ சித்ரகார்ய்யஸாத⁴கா​: ?
30 ௩0 எல்லோரும் குணமாக்கும் வரங்களை உடையவர்களா? எல்லோரும் அந்நிய மொழிகளைப் பேசுகிறார்களா? எல்லோரும் வியாக்கியானம் செய்கிறார்களா?
ஸர்வ்வே கிம் அநாமயகரணஸ²க்தியுக்தா​: ? ஸர்வ்வே கிம்’ பரபா⁴ஷாவாதி³ந​: ? ஸர்வ்வே வா கிம்’ பரபா⁴ஷார்த²ப்ரகாஸ²கா​: ?
31 ௩௧ இப்படியிருக்க, முக்கியமான வரங்களை விரும்புங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
யூயம்’ ஸ்²ரேஷ்ட²தா³யாந் லப்³து⁴ம்’ யதத்⁴வம்’| அநேந யூயம்’ மயா ஸர்வ்வோத்தமமார்க³ம்’ த³ர்ஸ²யிதவ்யா​: |

< 1 கொரிந்தியர் 12 >