< 1 நாளாகமம் 8 >
1 ௧ பென்யமீன், பேலா என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அஸ்பேல் என்னும் இரண்டாம் மகனையும், அகராக் என்னும் மூன்றாம் மகனையும்,
А Вениамин роди първородния си Вела, втория Асвил, третия Аара,
2 ௨ நோகா என்னும் நான்காம் மகனையும், ரப்பா என்னும் ஐந்தாம் மகனையும் பெற்றான்.
четвъртия Ноя и петия Рафа,
3 ௩ பேலாவுக்கு இருந்த மகன்கள் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
А Велови синове бяха: Адар, Гира, Авиуд,
4 ௪ அபிசுவா, நாகாமான், அகோவா,
Ависуй, Неемана, Ахоа,
5 ௫ கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் மகன்கள்.
Гира, Сефуфан и Урам.
6 ௬ கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
И ето Аодовите синове, които бяха началници на бащините домове на ония, които жевееха в Гава, а бидоха заведени в Манахат;
7 ௭ கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டு போனபின்பு, ஊசாவையும் அகியாதையும் பெற்றான்.
с Нееман, Ахия и Гира който ги заведе, и роди Аза и Ахиуда.
8 ௮ அவர்களை அனுப்பிவிட்டபின்பு, சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம், பாராள் என்னும் தன்னுடைய மனைவிகளிடம் பெற்ற பிள்ளைகளைத்தவிர,
А Саараим роди синове в моавската земя след като напусна жените си Усима и Ваара:
9 ௯ தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
от жена си Одеса роди Иоавава, Савия, Миса, Малхама,
10 ௧0 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
Еуса, Сахия и Мирма; тия бяха синовете му, началници на бащини домове.
11 ௧௧ ஊசிம் வழியாக அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
А от Усима беше родил Авитова и Елфаала.
12 ௧௨ எல்பாலின் மகன்கள் ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
А Елфаалови синове бяха: Евер Мисаам, Самер, (който съгради Оно, Лод и селата му),
13 ௧௩ பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
и Верия и Сема
14 ௧௪ அகியோ, சாஷாக், எரேமோத்,
А Ахио, Сасак, Еримот,
15 ௧௫ செபதியா, ஆராத், ஆதேர்,
Зевадия, Арад, Адер,
16 ௧௬ மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
Михаил, Есна и Иоах бяха Вериеви синове;
17 ௧௭ செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
и Зевадия, Масулам, Езекий, Хевер,
18 ௧௮ இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
Есмерай, Езлия и Иовав бяха Елфаалови синове;
19 ௧௯ யாக்கிம், சிக்ரி, சப்தி,
Яким, Зехрий, Завдий,
20 ௨0 எலியேனாய், சில்தாய், ஏலியேல்,
Елиинай, Силатай, Елиил,
21 ௨௧ அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் மகன்கள்.
Адаия, Вераия и Симрат бяха Симееви синове;
22 ௨௨ இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
а Есфан, Евер, Елиил,
23 ௨௩ அப்தோன், சிக்ரி, ஆனான்,
Авдон, Зехрий, Анан,
24 ௨௪ அனனியா, ஏலாம், அந்தோதியா,
Анания, Елам, Анатотия,
25 ௨௫ இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
Ефадия и Фануил бяха Сасакови синове:
26 ௨௬ சம்சேராய், செகரியா, அத்தாலியா,
а Самсерай, Сеария, Готолия,
27 ௨௭ யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் மகன்கள்.
Яресия, Илия и Зехрий бяха Ероамови синове,
28 ௨௮ இவர்கள் தங்களுடைய சந்ததிகளின் பிதாக்களிலே தலைவர்களாக இருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
те бяха началници на бащини домове, началници според семействата им; те се заселиха в Ерусалим.
29 ௨௯ கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
Е в Гаваон се засели Гаваоновият баща Еил, името на чиято жена бе Мааха;
30 ௩0 அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
а първородният му син бе Авдон, сетне Сур, Кис, Ваал, Надав,
31 ௩௧ கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
Гедор, Ахио, Захер
32 ௩௨ மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்களுடைய சகோதரர்களோடு எருசலேமிலே தங்களுடைய சகோதரர்களுக்கு அருகில் குடியிருந்தார்கள்.
и Макелот, който роди Сама
33 ௩௩ நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
А Нир роди Киса; Кис роди Саула; а Саул роди Ионатана, Мелхисуе, Авинадава и Ес-ваала.
34 ௩௪ யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
А Ионатановият син бе Мерив-ваал
35 ௩௫ மீகாவின் மகன்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
А Михееви синове бяха Фитон, Мелех, Тарея и Ахаз.
36 ௩௬ ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
А Ахаз роди Иоада, Иоада роди Алемета, Азмавета и Зимрия; а Зимрия роди Моса;
37 ௩௭ மோசா பினியாவைப் பெற்றான்; இவனுடைய மகன் ரப்பா; இவன் மகன் எலெயாசா; இவனுடைய மகன் ஆத்சேல்.
Моса роди Винея; негов син бе Рафа; негов син, Елеаса; негов син, Асиил.
38 ௩௮ ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தார்கள்; அவர்கள் பெயர்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லோரும் ஆத்சேலின் மகன்கள்.
А Асиил имаше шест сина, чиито имена са тия: Азрикам, Вохеру, Исмаил, Сеария, Авдия и Анан; всички тия бяха Асиилови синове.
39 ௩௯ அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.
А синовете на брата му Исек бяха: първородният му Улам, вторият Еус и третият Елифалет.
40 ௪0 ஊலாமின் மகன்கள் பலசாலிகளான வில்வீரர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மகன்களும் பேரன்களும் இருந்தார்கள்; அவர்கள் எண்ணிக்கை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லோரும் பென்யமீன் சந்ததிகள்.
А Уламовите синове бяха силни и храбри мъже, които стреляха с лък, и имаха много синове и внуци, сто и петдесет души. Всички тия бяха от Вениаминовите потомци.