< லூக்கா 16 >
1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
அபரஞ்ச யீஸு²: ஸி²ஷ்யேப்⁴யோந்யாமேகாம்’ கதா²ம்’ கத²யாமாஸ கஸ்யசித்³ த⁴நவதோ மநுஷ்யஸ்ய க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸே² ஸம்பத்தேரபவ்யயே(அ)பவாதி³தே ஸதி
2 எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
தஸ்ய ப்ரபு⁴ஸ்தம் ஆஹூய ஜகா³த³, த்வயி யாமிமாம்’ கதா²ம்’ ஸ்²ரு’ணோமி ஸா கீத்³ரு’ஸீ²? த்வம்’ க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸ²கர்ம்மணோ க³ணநாம்’ த³ர்ஸ²ய க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸ²பதே³ த்வம்’ ந ஸ்தா²ஸ்யஸி|
3 “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
ததா³ ஸ க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸோ² மநஸா சிந்தயாமாஸ, ப்ரபு⁴ ர்யதி³ மாம்’ க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸ²பதா³த்³ ப்⁴ரம்’ஸ²யதி தர்ஹி கிம்’ கரிஷ்யே(அ)ஹம்’? ம்ரு’த³ம்’ க²நிதும்’ மம ஸ²க்தி ர்நாஸ்தி பி⁴க்ஷிதுஞ்ச லஜ்ஜிஷ்யே(அ)ஹம்’|
4 இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
அதஏவ மயி க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸ²பதா³த் ச்யுதே ஸதி யதா² லோகா மஹ்யம் ஆஸ்²ரயம்’ தா³ஸ்யந்தி தத³ர்த²ம்’ யத்கர்ம்ம மயா கரணீயம்’ தந் நிர்ணீயதே|
5 “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
பஸ்²சாத் ஸ ஸ்வப்ரபோ⁴ரேகைகம் அத⁴மர்ணம் ஆஹூய ப்ரத²மம்’ பப்ரச்ச², த்வத்தோ மே ப்ரபு⁴ணா கதி ப்ராப்யம்?
6 “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
தத: ஸ உவாச, ஏகஸ²தாட⁴கதைலாநி; ததா³ க்³ரு’ஹகார்ய்யாதீ⁴ஸ²: ப்ரோவாச, தவ பத்ரமாநீய ஸீ²க்⁴ரமுபவிஸ்²ய தத்ர பஞ்சாஸ²தம்’ லிக²|
7 “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
பஸ்²சாத³ந்யமேகம்’ பப்ரச்ச², த்வத்தோ மே ப்ரபு⁴ணா கதி ப்ராப்யம்? தத: ஸோவாதீ³த்³ ஏகஸ²தாட⁴ககோ³தூ⁴மா: ; ததா³ ஸ கத²யாமாஸ, தவ பத்ரமாநீய அஸீ²திம்’ லிக²|
8 “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
தேநைவ ப்ரபு⁴ஸ்தமயதா²ர்த²க்ரு’தம் அதீ⁴ஸ²ம்’ தத்³பு³த்³தி⁴நைபுண்யாத் ப்ரஸ²ஸ²ம்’ஸ; இத்த²ம்’ தீ³ப்திரூபஸந்தாநேப்⁴ய ஏதத்ஸம்’ஸாரஸ்ய ஸந்தாநா வர்த்தமாநகாலே(அ)தி⁴கபு³த்³தி⁴மந்தோ ப⁴வந்தி| (aiōn )
9 உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
அதோ வதா³மி யூயமப்யயதா²ர்தே²ந த⁴நேந மித்ராணி லப⁴த்⁴வம்’ ததோ யுஷ்மாஸு பத³ப்⁴ரஷ்டேஷ்வபி தாநி சிரகாலம் ஆஸ்²ரயம்’ தா³ஸ்யந்தி| (aiōnios )
10 “மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான்.
ய: கஸ்²சித் க்ஷுத்³ரே கார்ய்யே விஸ்²வாஸ்யோ ப⁴வதி ஸ மஹதி கார்ய்யேபி விஸ்²வாஸ்யோ ப⁴வதி, கிந்து ய: கஸ்²சித் க்ஷுத்³ரே கார்ய்யே(அ)விஸ்²வாஸ்யோ ப⁴வதி ஸ மஹதி கார்ய்யேப்யவிஸ்²வாஸ்யோ ப⁴வதி|
11 எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்?
அதஏவ அயதா²ர்தே²ந த⁴நேந யதி³ யூயமவிஸ்²வாஸ்யா ஜாதாஸ்தர்ஹி ஸத்யம்’ த⁴நம்’ யுஷ்மாகம்’ கரேஷு க: ஸமர்பயிஷ்யதி?
12 இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
யதி³ ச பரத⁴நேந யூயம் அவிஸ்²வாஸ்யா ப⁴வத² தர்ஹி யுஷ்மாகம்’ ஸ்வகீயத⁴நம்’ யுஷ்மப்⁴யம்’ கோ தா³ஸ்யதி?
13 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
கோபி தா³ஸ உபௌ⁴ ப்ரபூ⁴ ஸேவிதும்’ ந ஸ²க்நோதி, யத ஏகஸ்மிந் ப்ரீயமாணோ(அ)ந்யஸ்மிந்நப்ரீயதே யத்³வா ஏகம்’ ஜநம்’ ஸமாத்³ரு’த்ய தத³ந்யம்’ துச்சீ²கரோதி தத்³வத்³ யூயமபி த⁴நேஸ்²வரௌ ஸேவிதும்’ ந ஸ²க்நுத²|
14 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
ததை³தா: ஸர்வ்வா: கதா²: ஸ்²ருத்வா லோபி⁴பி²ரூஸி²நஸ்தமுபஜஹஸு: |
15 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
தத: ஸ உவாச, யூயம்’ மநுஷ்யாணாம்’ நிகடே ஸ்வாந் நிர்தோ³ஷாந் த³ர்ஸ²யத² கிந்து யுஷ்மாகம் அந்த: கரணாநீஸ்²வரோ ஜாநாதி, யத் மநுஷ்யாணாம் அதி ப்ரஸ²ம்’ஸ்யம்’ தத்³ ஈஸ்²வரஸ்ய க்⁴ரு’ண்யம்’|
16 “மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
யோஹந ஆக³மநபர்ய்யநதம்’ யுஷ்மாகம்’ ஸமீபே வ்யவஸ்தா²ப⁴விஷ்யத்³வாதி³நாம்’ லேக²நாநி சாஸந் தத: ப்ரப்⁴ரு’தி ஈஸ்²வரராஜ்யஸ்ய ஸுஸம்’வாத³: ப்ரசரதி, ஏகைகோ லோகஸ்தந்மத்⁴யம்’ யத்நேந ப்ரவிஸ²தி ச|
17 வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
வரம்’ நப⁴ஸ: ப்ரு’தி²வ்யாஸ்²ச லோபோ ப⁴விஷ்யதி ததா²பி வ்யவஸ்தா²யா ஏகபி³ந்தோ³ரபி லோபோ ந ப⁴விஷ்யதி|
18 “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
ய: கஸ்²சித் ஸ்வீயாம்’ பா⁴ர்ய்யாம்’ விஹாய ஸ்த்ரியமந்யாம்’ விவஹதி ஸ பரதா³ராந் க³ச்ச²தி, யஸ்²ச தா த்யக்தாம்’ நாரீம்’ விவஹதி ஸோபி பரதா³ராந க³ச்ச²தி|
19 “ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஏகோ த⁴நீ மநுஷ்ய: ஸு²க்லாநி ஸூக்ஷ்மாணி வஸ்த்ராணி பர்ய்யத³தா⁴த் ப்ரதிதி³நம்’ பரிதோஷரூபேணாபு⁴ம்’க்தாபிவச்ச|
20 அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,
ஸர்வ்வாங்கே³ க்ஷதயுக்த இலியாஸரநாமா கஸ்²சித்³ த³ரித்³ரஸ்தஸ்ய த⁴நவதோ போ⁴ஜநபாத்ராத் பதிதம் உச்சி²ஷ்டம்’ போ⁴க்தும்’ வாஞ்ச²ந் தஸ்ய த்³வாரே பதித்வாதிஷ்ட²த்;
21 பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
அத² ஸ்²வாந ஆக³த்ய தஸ்ய க்ஷதாந்யலிஹந்|
22 “காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான்.
கியத்காலாத்பரம்’ ஸ த³ரித்³ர: ப்ராணாந் ஜஹௌ; தத: ஸ்வர்கீ³யதூ³தாஸ்தம்’ நீத்வா இப்³ராஹீம: க்ரோட³ உபவேஸ²யாமாஸு: |
23 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
பஸ்²சாத் ஸ த⁴நவாநபி மமார, தம்’ ஸ்²மஸா²நே ஸ்தா²பயாமாஸுஸ்²ச; கிந்து பரலோகே ஸ வேத³நாகுல: ஸந் ஊர்த்³த்⁴வாம்’ நிரீக்ஷ்ய ப³ஹுதூ³ராத்³ இப்³ராஹீமம்’ தத்க்ரோட³ இலியாஸரஞ்ச விலோக்ய ருவந்நுவாச; (Hadēs )
24 எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
ஹே பிதர் இப்³ராஹீம் அநுக்³ரு’ஹ்ய அங்கு³ல்யக்³ரபா⁴க³ம்’ ஜலே மஜ்ஜயித்வா மம ஜிஹ்வாம்’ ஸீ²தலாம்’ கர்த்தும் இலியாஸரம்’ ப்ரேரய, யதோ வஹ்நிஸி²கா²தோஹம்’ வ்யதி²தோஸ்மி|
25 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய்.
ததா³ இப்³ராஹீம் ப³பா⁴ஷே, ஹே புத்ர த்வம்’ ஜீவந் ஸம்பத³ம்’ ப்ராப்தவாந் இலியாஸரஸ்து விபத³ம்’ ப்ராப்தவாந் ஏதத் ஸ்மர, கிந்து ஸம்ப்ரதி தஸ்ய ஸுக²ம்’ தவ ச து³: க²ம்’ ப⁴வதி|
26 இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.
அபரமபி யுஷ்மாகம் அஸ்மாகஞ்ச ஸ்தா²நயோ ர்மத்⁴யே மஹத்³விச்சே²தோ³(அ)ஸ்தி தத ஏதத்ஸ்தா²நஸ்ய லோகாஸ்தத் ஸ்தா²நம்’ யாதும்’ யத்³வா தத்ஸ்தா²நஸ்ய லோகா ஏதத் ஸ்தா²நமாயாதும்’ ந ஸ²க்நுவந்தி|
27 “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.
ததா³ ஸ உக்தவாந், ஹே பிதஸ்தர்ஹி த்வாம்’ நிவேத³யாமி மம பிது ர்கே³ஹே யே மம பஞ்ச ப்⁴ராதர: ஸந்தி
28 ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
தே யதை²தத்³ யாதநாஸ்தா²நம்’ நாயாஸ்யந்தி ததா² மந்த்ரணாம்’ தா³தும்’ தேஷாம்’ ஸமீபம் இலியாஸரம்’ ப்ரேரய|
29 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.
தத இப்³ராஹீம் உவாச, மூஸாப⁴விஷ்யத்³வாதி³நாஞ்ச புஸ்தகாநி தேஷாம்’ நிகடே ஸந்தி தே தத்³வசநாநி மந்யந்தாம்’|
30 “அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
ததா³ ஸ நிவேத³யாமாஸ, ஹே பிதர் இப்³ராஹீம் ந ததா², கிந்து யதி³ ம்ரு’தலோகாநாம்’ கஸ்²சித் தேஷாம்’ ஸமீபம்’ யாதி தர்ஹி தே மநாம்’ஸி வ்யாகோ⁴டயிஷ்யந்தி|
31 “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”
தத இப்³ராஹீம் ஜகா³த³, தே யதி³ மூஸாப⁴விஷ்யத்³வாதி³நாஞ்ச வசநாநி ந மந்யந்தே தர்ஹி ம்ரு’தலோகாநாம்’ கஸ்மிம்’ஸ்²சித்³ உத்தி²தேபி தே தஸ்ய மந்த்ரணாம்’ ந மம்’ஸ்யந்தே|