< யூதா 1 >
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா, பிதாவாகிய இறைவனின் அன்புக்குரியவர்களும், இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
யீஸு²க்²ரீஷ்டஸ்ய தா³ஸோ யாகூபோ³ ப்⁴ராதா யிஹூதா³ஸ்தாதேநேஸ்²வரேண பவித்ரீக்ரு’தாந் யீஸு²க்²ரீஷ்டேந ரக்ஷிதாம்’ஸ்²சாஹூதாந் லோகாந் ப்ரதி பத்ரம்’ லிக²தி|
2 இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் நிறைவாய் பெருகுவதாக.
க்ரு’பா ஸா²ந்தி: ப்ரேம ச பா³ஹுல்யரூபேண யுஷ்மாஸ்வதி⁴திஷ்ட²து|
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுமென நான் ஆவலாய் இருந்தேன். ஆனால் இந்த விசுவாசத்தின் சத்தியத்தைக் காத்துக்கொள்ளப் போராடும்படி உங்களுக்கு எழுதி உங்களை ஊக்குவிக்க வேண்டியதே இப்பொழுது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த விசுவாசத்தை இறைவன் என்றென்றைக்குமென ஒரே முறையாய் பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்.
ஹே ப்ரியா: , ஸாதா⁴ரணபரித்ராணமதி⁴ யுஷ்மாந் ப்ரதி லேகி²தும்’ மம ப³ஹுயத்நே ஜாதே பூர்வ்வகாலே பவித்ரலோகேஷு ஸமர்பிதோ யோ த⁴ர்ம்மஸ்தத³ர்த²ம்’ யூயம்’ ப்ராணவ்யயேநாபி ஸசேஷ்டா ப⁴வதேதி விநயார்த²ம்’ யுஷ்மாந் ப்ரதி பத்ரலேக²நமாவஸ்²யகம் அமந்யே|
4 சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.
யஸ்மாத்³ ஏதத்³ரூபத³ண்ட³ப்ராப்தயே பூர்வ்வம்’ லிகி²தா: கேசிஜ்ஜநா அஸ்மாந் உபஸ்ரு’ப்தவந்த: , தே (அ)தா⁴ர்ம்மிகலோகா அஸ்மாகம் ஈஸ்²வரஸ்யாநுக்³ரஹம்’ த்⁴வஜீக்ரு’த்ய லம்படதாம் ஆசரந்தி, அத்³விதீயோ (அ)தி⁴பதி ர்யோ (அ)ஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்தம்’ நாங்கீ³குர்வ்வந்தி|
5 இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
தஸ்மாத்³ யூயம்’ புரா யத்³ அவக³தாஸ்தத் புந ர்யுஷ்மாந் ஸ்மாரயிதும் இச்சா²மி, ப²லத: ப்ரபு⁴ரேகக்ரு’த்வ: ஸ்வப்ரஜா மிஸரதே³ஸா²த்³ உத³தா⁴ர யத் தத: பரம் அவிஸ்²வாஸிநோ வ்யநாஸ²யத்|
6 இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios )
யே ச ஸ்வர்க³தூ³தா: ஸ்வீயகர்த்ரு’த்வபதே³ ந ஸ்தி²த்வா ஸ்வவாஸஸ்தா²நம்’ பரித்யக்தவந்தஸ்தாந் ஸ மஹாதி³நஸ்ய விசாரார்த²ம் அந்த⁴காரமயே (அ)த⁴: ஸ்தா²நே ஸதா³ஸ்தா²யிபி⁴ ர்ப³ந்த⁴நைரப³த்⁴நாத்| (aïdios )
7 அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios )
அபரம்’ ஸிதோ³மம் அமோரா தந்நிகடஸ்த²நக³ராணி சைதேஷாம்’ நிவாஸிநஸ்தத்ஸமரூபம்’ வ்யபி⁴சாரம்’ க்ரு’தவந்தோ விஷமமைது²நஸ்ய சேஷ்டயா விபத²ம்’ க³தவந்தஸ்²ச தஸ்மாத் தாந்யபி த்³ரு’ஷ்டாந்தஸ்வரூபாணி பூ⁴த்வா ஸதா³தநவஹ்நிநா த³ண்ட³ம்’ பு⁴ஞ்ஜதே| (aiōnios )
8 அதேவிதமாகவே இந்தக் கனவுக்காரர் தங்கள் உடல்களைக் கனவீனப்படுத்துகிறார்கள்; அதிகாரத்தை உதாசீனம் செய்கிறார்கள்; மாட்சிமையான இறைத்தூதரைத் தூஷிக்கிறார்கள்.
ததை²வேமே ஸ்வப்நாசாரிணோ(அ)பி ஸ்வஸ²ரீராணி கலங்கயந்தி ராஜாதீ⁴நதாம்’ ந ஸ்வீகுர்வ்வந்த்யுச்சபத³ஸ்தா²ந் நிந்த³ந்தி ச|
9 ஆனால் தலைமை இறைத்தூதனான மிகாயேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, அவனுக்கு எதிராக அவதூறான ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரத் துணியவில்லை. அவன் பிசாசிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னான்.
கிந்து ப்ரதா⁴நதி³வ்யதூ³தோ மீகா²யேலோ யதா³ மூஸஸோ தே³ஹே ஸ²யதாநேந விவத³மாந: ஸமபா⁴ஷத ததா³ திஸ்மந் நிந்தா³ரூபம்’ த³ண்ட³ம்’ ஸமர்பயிதும்’ ஸாஹஸம்’ ந க்ரு’த்வாகத²யத் ப்ரபு⁴ஸ்த்வாம்’ ப⁴ர்த்ஸயதாம்’|
10 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத எல்லாவற்றிற்கும் எதிராக அவதூறாய்ப் பேசுகிறார்கள். பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல, தங்களுடைய இயல்பினால் அறிந்துகொள்வதையே செய்கிறார்கள், அவற்றினாலேயே அழிந்தும் போகிறார்கள்.
கிந்த்விமே யந்ந பு³த்⁴யந்தே தந்நிந்த³ந்தி யச்ச நிர்ப்³போ³த⁴பஸ²வ இவேந்த்³ரியைரவக³ச்ச²ந்தி தேந நஸ்²யந்தி|
11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனின் வழியில் நடக்கிறார்கள்; ஆதாயத்திற்காக பிலேயாமின் தவறைத் தாங்களும் செய்ய விரைகிறார்கள். கோராகைப்போல கலகம்பண்ணி, அழிந்துபோகப் போகிறார்கள்.
தாந் தி⁴க், தே காபி³லோ மார்கே³ சரந்தி பாரிதோஷிகஸ்யாஸா²தோ பி³லியமோ ப்⁴ராந்திமநுதா⁴வந்தி கோரஹஸ்ய து³ர்ம்முக²த்வேந விநஸ்²யந்தி ச|
12 இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள்.
யுஷ்மாகம்’ ப்ரேமபோ⁴ஜ்யேஷு தே விக்⁴நஜநகா ப⁴வந்தி, ஆத்மம்ப⁴ரயஸ்²ச பூ⁴த்வா நிர்லஜ்ஜயா யுஷ்மாபி⁴: ஸார்த்³த⁴ம்’ பு⁴ஞ்ஜதே| தே வாயுபி⁴ஸ்²சாலிதா நிஸ்தோயமேகா⁴ ஹேமந்தகாலிகா நிஷ்ப²லா த்³வி ர்ம்ரு’தா உந்மூலிதா வ்ரு’க்ஷா: ,
13 இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ஸ்வகீயலஜ்ஜாபே²ணோத்³வமகா: ப்ரசண்டா³: ஸாமுத்³ரதரங்கா³: ஸதா³காலம்’ யாவத் கோ⁴ரதிமிரபா⁴கீ³நி ப்⁴ரமணகாரீணி நக்ஷத்ராணி ச ப⁴வந்தி| (aiōn )
14 ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார்.
ஆத³மத: ஸப்தம: புருஷோ யோ ஹநோக: ஸ தாநுத்³தி³ஸ்²ய ப⁴விஷ்யத்³வாக்யமித³ம்’ கதி²தவாந், யதா², பஸ்²ய ஸ்வகீயபுண்யாநாம் அயுதை ர்வேஷ்டித: ப்ரபு⁴: |
15 அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”
ஸர்வ்வாந் ப்ரதி விசாராஜ்ஞாஸாத⁴நாயாக³மிஷ்யதி| ததா³ சாதா⁴ர்ம்மிகா: ஸர்வ்வே ஜாதா யைரபராதி⁴ந: | வித⁴ர்ம்மகர்ம்மணாம்’ தேஷாம்’ ஸர்வ்வேஷாமேவ காரணாத்| ததா² தத்³வைபரீத்யேநாப்யத⁴ர்ம்மாசாரிபாபிநாம்’| உக்தகடோ²ரவாக்யாநாம்’ ஸர்வ்வேஷாமபி காரணாத்| பரமேஸே²ந தோ³ஷித்வம்’ தேஷாம்’ ப்ரகாஸ²யிஷ்யதே||
16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய தீய ஆசைகளின்படியே நடக்கிறார்கள். அவர்கள் தங்களைக்குறித்து பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுடைய சுயநலன் கருதி, மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.
தே வாக்கலஹகாரிண: ஸ்வபா⁴க்³யநிந்த³கா: ஸ்வேச்சா²சாரிணோ த³ர்பவாதி³முக²விஸி²ஷ்டா லாபா⁴ர்த²ம்’ மநுஷ்யஸ்தாவகாஸ்²ச ஸந்தி|
17 ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிந்து ஹே ப்ரியதமா: , அஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய ப்ரேரிதை ர்யத்³ வாக்யம்’ பூர்வ்வம்’ யுஷ்மப்⁴யம்’ கதி²தம்’ தத் ஸ்மரத,
18 கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.
ப²லத: ஸே²ஷஸமயே ஸ்வேச்சா²தோ (அ)த⁴ர்ம்மாசாரிணோ நிந்த³கா உபஸ்தா²ஸ்யந்தீதி|
19 இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை.
ஏதே லோகா: ஸ்வாந் ப்ரு’த²க் குர்வ்வந்த: ஸாம்’ஸாரிகா ஆத்மஹீநாஸ்²ச ஸந்தி|
20 ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள்.
கிந்து ஹே ப்ரியதமா: , யூயம்’ ஸ்வேஷாம் அதிபவித்ரவிஸ்²வாஸே நிசீயமாநா: பவித்ரேணாத்மநா ப்ரார்த²நாம்’ குர்வ்வந்த
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios )
ஈஸ்²வரஸ்ய ப்ரேம்நா ஸ்வாந் ரக்ஷத, அநந்தஜீவநாய சாஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய க்ரு’பாம்’ ப்ரதீக்ஷத்⁴வம்’| (aiōnios )
22 நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.
அபரம்’ யூயம்’ விவிச்ய காம்’ஸ்²சித்³ அநுகம்பத்⁴வம்’
23 மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.
காம்’ஸ்²சித்³ அக்³நித உத்³த்⁴ரு’த்ய ப⁴யம்’ ப்ரத³ர்ஸ்²ய ரக்ஷத, ஸா²ரீரிகபா⁴வேந கலங்கிதம்’ வஸ்த்ரமபி ரு’தீயத்⁴வம்’|
24 விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
அபரஞ்ச யுஷ்மாந் ஸ்க²லநாத்³ ரக்ஷிதும் உல்லாஸேந ஸ்வீயதேஜஸ: ஸாக்ஷாத் நிர்த்³தோ³ஷாந் ஸ்தா²பயிதுஞ்ச ஸமர்தோ²
25 நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn )
யோ (அ)ஸ்மாகம் அத்³விதீயஸ்த்ராணகர்த்தா ஸர்வ்வஜ்ஞ ஈஸ்²வரஸ்தஸ்ய கௌ³ரவம்’ மஹிமா பராக்ரம: கர்த்ரு’த்வஞ்சேதா³நீம் அநந்தகாலம்’ யாவத்³ பூ⁴யாத்| ஆமேந்| (aiōn )