< எபிரேயர் 9 >

1 முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன.
ହଃର୍ତୁ ନିୟମାର୍‌ ହେଁ ପାର୍ତ୍‌ନା ବିସୟେ ବିନ୍‌ବିନ୍‌ ବିଦିବିଦାନ୍ ଆର୍‌ ଗଟେକ୍‌ ହୁର୍ତିବିର୍‌ ପବିତ୍ର ଟାଣ୍ ରିଲି ।
2 அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன.
ବଃଲେକ୍‌ ଗଟେକ୍‌ ତୁମ୍‌ ତିଆର୍‌ ଅୟ୍‌ରିଲି, ସେତିର୍‌ ହଃର୍ତୁ ବାବେ ଦିହ୍‌ରୁକା, ଟେବୁଲ୍‌ ଆର୍‌ ଦାନ୍‌ ଦିଲା ରୁଟି ରିଲି; ତାକେ ପବିତ୍ର ଜଃଗା ବଃଲି କଃଉତି ।
3 அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது.
ଆରେକ୍‌ ପର୍ଦା ହଃଚ୍‌ବାଟ୍ୟା ଜୁୟ୍‌ ବାଗ୍ ରିଲି, ତାକେ ମୁଳ୍‌ ପବିତ୍ର ଟାଣ୍ ବଃଲି କଃଉତି ।
4 அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
ସେତି ସନାର୍‌ ଦିହ୍‌ବେଦି ଆର୍‌ ଚାରିବାଟ୍‌ ସନା ଡାଳାୟ୍‌ଲାର୍‌ ନିୟମ୍‌ ହେଳି ରିଲି । ସେ ନିୟମ୍‌ ହେଳି ତଃୟ୍‌ ମାନ୍ନା ସଃଙ୍ଗାୟ୍‌ଲା ଗଟେକ୍‌ ସନାର୍‌ କଣ୍ଡି ରିଲି, ହାରଣାର୍‌ ଗଃଜା ଅୟ୍‌ ହଃତାର୍‌ ବାରାୟ୍‌ଲା ଡାଙ୍ଗ୍ ଆର୍‌ ଦଃସ୍‌ଗଟ୍‌ ବିଦି ଲେକାରିଲା ଜଳେକ୍‌ ଟେଳାର୍‌ ହାଟା ରିଲି ।
5 அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.
ଆର୍‌ ତାର୍‌ ଉହ୍ରେ ହାହ୍‌ କେମା କଃର୍ତାତଃୟ୍‌ ଚାୟ୍‌ କଃର୍ତା ଇସ୍ୱରାର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ଚିନାଉତା ଜଳେକ୍‌ କିରୁବ୍‌ ଦୁତ୍‌ମଃନ୍‌ ରିଲାୟ୍‌, ସେ ସଃବୁ ବିସୟେ ଅଃବେ ଅଃମିମଃନ୍‌ ନିକକଃରି କଃଉଁକେ ଲଳା ନାୟ୍‌ ।
6 இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள்.
ଇରି ଇରଃକମେ ତିଆର୍‌ ଅୟ୍‌ଆଚେ, ତଃବାର୍‌ ଗିନେ ଜାଜକ୍‌ମଃନ୍ ପାର୍ତ୍‌ନା କଃରୁକେ ତୁମାର୍‌ ହଃର୍ତୁମ୍‌ ବାଗେ ସଃବୁବଃଳ୍‌ ହୁର୍ତି,
7 ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான்.
ମଃତର୍‌ ଆରେଗଟ୍‌ ବଃକ୍ରାୟ୍‌ ଅଃବ୍‌କା ମୁଳ୍‌ ଜାଜକ୍‌ ବଃର୍ସ୍‌କେ ତରେକ୍‌ ହୁରେଦ୍‌, ଆର୍‌ ସେ ଅଃହ୍‌ଣାର୍‌ ଆର୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଲୁକ୍‌ଣେ ବିଦି ନଃମାନ୍‌ଲା ହାହାର୍‌ ଗିନେ ହୁଜା ଦେତା ବଃନି ନଃୟ୍‌କଃରି ବିତ୍ରେ ହୁର୍ତି ।
8 முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார்.
ସେତାକ୍‌ ପବିତ୍ର ଆତ୍ମା ଇରି ଜାଣାଉଁଲି ଜେ, ହଃର୍ତୁ ତୁମ୍‌ ରେତା ହଃତେକ୍‌ ବଃଡେ ପବିତ୍ର ଜଃଗାୟ୍‌ ହୁରୁକ୍‌ ବାଟ୍‌ ଉଗାଳା ନୟେ ।
9 இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன.
ଇ ହଃର୍ତୁ ତୁମ୍‌ ଅଃବାର୍‌ ବେଳାର୍‌ ଗିନେ ଚିନ୍ ହଃର୍କାରେ, ଆର୍‌ ସେ ହଃର୍କାରେ ଦାନ୍‌ ଆର୍‌ ହୁଜା ଜଳେକ୍‌କେ ଟେକି ଦିଆ ଜଃଉଁଲି, ମଃତର୍‌ ଲକ୍‌କେ ମଃନାର୍‌ ସିଦ୍‌ ଦାନ୍‌ କଃରୁ ନାହାରେ ।
10 இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.
ଆରେକ୍‌ କାତାର୍‌, ହିଉତାର୍‌ ଆର୍‌ ନିର୍ମୁଳ୍‌ କଃରୁକେ ଗଃଗାଳାର୍‌ ରିତିବିଦି ମାନ୍‌ତା କଃତା ହଃକା ।
11 நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார்.
ମଃତର୍‌ ଅଃବେ ଜୁୟ୍‌ ନିକ ବିସୟ୍‌ ଅଃମିମଃନ୍‌ ହାୟ୍‌ ଆଚୁ ମୁଳ୍‌ ଜାଜକ୍‌ ହର୍‌ କ୍ରିସ୍ଟ ଆସି ଆଚେ ସେ ଜୁୟ୍‌ ପାର୍ତ୍‌ନା ଗଃରାର୍‌ କାମ୍‌ କଃରୁଲା ସେରି ବଃଡ୍‌, ଆର୍‌ ସଃର୍ଗେ ଅଃଦିକ୍‌ ହୁର୍ନ୍‌ କଃର୍ତା ତୁମ୍‌ ।
12 அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios g166)
ମଃତର୍‌ ଜିସୁ ସେ ବଃଡେ ପବିତ୍ର ଟାଣେ ଅଃହ୍‌ଣାର୍‌ ବଃନି ନଃୟ୍‌ ଗଟେତର୍‌କେ ମୁଳ୍‌ ପବିତ୍ର ଜଃଗାୟ୍‌ ହୁରିକଃରି ସଃବୁ ଦିନାର୍‌ ମୁକ୍ତି ହୁରୁଣ୍ କଃରି ଆଚେ । (aiōnios g166)
13 வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது.
ହର୍ନା ବିଦି ହଃର୍କାରେ ଜଦି ଚେଳିଗଃଡ୍ରା ଆର୍‌ ବଃୟ୍‌ଲ୍‌ମଃନାର୍‌ ବଃନି ଆରେକ୍‌ ଅସୁଚିମଃନାର୍‌ ଉହ୍ରେ ଚିଚ୍‌ଲା ହସୁର୍‌ ଚାର୍‌ ଗଃଗାଳ୍‌କେ ପବିତ୍ର କଃରେଦ୍‌,
14 அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios g166)
ତଃବେ ଜୁୟ୍‌ କ୍ରିସ୍ଟ ସଃବୁବଃଳ୍‌ ଆତ୍ମାର୍‌ ଦଃୟ୍‌ ଅଃହ୍‌ଣାକ୍‌ ଦାଗ୍ ନୟ୍‌ଲା ହୁଜା ହର୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଚଃମେ ଟେକି ଦିଲା, ତାର୍‌ ବଃନି କଃତେକ୍‌ ଅଃଦିକ୍‌ ଅଃମାର୍‌ ଇସ୍ୱରାର୍‌ ସେବା କଃରୁକେ ମଃଲା କାମେ ହୁଣି ଅଃମାର୍‌ ମଃନ୍‌କେ ନିର୍ମୁଳ୍‌ ନଃକେରେ । (aiōnios g166)
15 ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios g166)
ଇତାର୍‌ ଗିନେ କ୍ରିସ୍ଟ ନଃଉଆଁ ନିୟମାର୍‌ ମଃଜିର୍‌ ଲକ୍‌ ଅୟ୍‌ଆଚେ, ଜଃନ୍‌କଃରି ହଃର୍ତୁ ନିଅମ୍‌ ଦଃସ୍‌ କେମା କଃରୁକେ ସକ୍ତି ରିଲାକେ ଲକ୍‌ ମଃନ୍‌ ଜୁୟ୍‌ ହାହ୍‌ କଃରିରିଲାୟ୍‌ ସେତି ହୁଣି ସେମଃନ୍ ମୁକ୍ତି ଲାବ୍‌ କଃର୍ତି । (aiōnios g166)
16 ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.
ଗଟ୍‌ ଗଜାଲେକା କାମେ ଲାଗାଉଁକେ ଗଜା କଃଲାର୍‌ ଲକ୍‌ ମଃଲାର୍‌ ହଃର୍ମାଣ୍‌ ଦଃର୍‌କାର୍‌ ।
17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும்.
ଜୁୟ୍‌ତାର୍‌ ଗିନେ ମଃଲେକ୍‌ ଗଜା ଅଃଦିକ୍‌ ମଲ୍‌ ଅୟ୍‌ଦ୍‌, ବଃଲେକ୍‌ ଗଃଜା କଃରିରିଲା ଲକ୍‌ ଜିବନ୍ ରେତା ହଃତେକ୍‌ ସେରି କଃବେ ହେଁ କାମେ ନଃଲାଗେ ।
18 இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை.
ଇତାର୍‌ ଗିନେ ହଃର୍ତୁର୍‌ ନିୟମ୍‌ ହେଁ ବଃନି ସଃଙ୍ଗ୍ ତିର୍‌ ଅୟ୍‌ରିଲି ।
19 சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.
ହଃର୍ତୁ ମସା ଲକ୍‌ମଃନ୍‌କେ ବିଦିଏ ଲେକାଅୟ୍‌ଲା ଆଦେସ୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଜାଣାୟ୍‌ଲା । ହଃଚେ ହାଣି, ମେଣ୍ଡାରମ୍‌ ଆର୍‌ ଏସବ୍‌ ହଃତାର୍‌ ସଃଙ୍ଗ୍ ହସୁ ଆର୍‌ ଚେଳିର୍‌ ବଃନି ନଃୟ୍‌ ନିୟମ୍‌ ପୁସ୍ତକ୍‌ ଆର୍‌ ସଃବୁ ଲକ୍‌ମଃନାର୍‌ ଉହ୍ରେ ଚିଚ୍‌ଲା,
20 தெளிக்கையில் அவன், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்று சொன்னான்.
ଆର୍‌ ସେ କୟ୍‌ଲା “ଇସ୍ୱର୍‌ ତୁମିମଃନାର୍‌ ବିସୟେ ନିୟମ୍‌ କଃରିଆଚେ, ସେ ନିଅମାର୍‌ ବଃନି ଇରି ।”
21 அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான்.
ଆରେକ୍‌ ହେଁ ସେ ତୁମ୍‌ ତଃୟ୍‌ ଆର୍‌ ହୁଜା ଗିନେ ବେବାର୍‌ କଃର୍ତା ସଃବୁ ଆସ୍ତି ଉହ୍ରେ ସେବାନ୍ୟା ବଃନି ଚିଚ୍‌ଲା,
22 உண்மையாகவே, மோசேயின் சட்டத்தின்படி எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.
ଆରେକ୍‌ ମସାର୍‌ ବିଦି ହଃର୍କାରେ ସଃବୁ ବିସୟ୍‌ ବଃନି ତଃୟ୍‌ ନିର୍ମୁଳ୍‌ ଅୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ବଃନି ଚିଚ୍‌ଲେକ୍‌ ହଃକା ହାହ୍‌ କେମା ଅୟ୍‌ଦ୍‌ ।
23 இவ்விதமாய் பரலோகக் காரியங்களின் சாயல்கள், இப்படிப்பட்ட பலிகளினால் சுத்திகரிக்கப்படுவது அவசியமாயிருந்தது. அப்படியானால் பரலோகத்தின் நிஜமான காரியங்களோ, அவற்றைப் பார்க்கிலும் மேன்மையான பலிகளினாலேயே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா?
ଜୁୟ୍‌ ବିସୟ୍‌ ମଃନ୍‌ ସଃର୍ଗାର୍‌ ମୁଳ୍‌ ବିସୟ୍‌ ହର୍‌, ସେରି ମଃନ୍‌ ବଃନିଏ ନିର୍ମୁଳ୍‌ ଅଃଉତାର୍‌ ରିଲି ସେତାକ୍‌ ସଃର୍ଗାର୍‌ ବିସୟାର୍‌ ଗିନେ ନିକ ହୁଜା ଲଳା ।
24 கிறிஸ்து மனித கையினால் உண்டாக்கப்பட்ட உண்மையான பரிசுத்த இடத்தின் அடையாளமான இடத்துக்குள் செல்லவில்லை; பரலோகத்திற்கு உள்ளேயே சென்று, அங்கே இறைவனின் முன்னிலையில் நமக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார்.
ବଃଲେକ୍‌ ସଃତ୍‌ ମୁଳ୍‌ ପବିତ୍ର ଜଃଗା ବିସୟ୍‌ ଜେ ଆତେ ତିଆର୍‌ କଃଲା, ସେତି କ୍ରିସ୍ଟ ନଃହୁରି ଅଃମିମଃନାର୍‌ ଗିନେ ଅଃବେ ଇସ୍ୱରାର୍‌ ମୁଏଁ ଟିଆ ଅଃଉତା ଗିନେ ସଃର୍ଗେ ହୁରି ଆଚେ ।
25 பிரதான ஆசாரியன், ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்கிறதுபோல கிறிஸ்துவுக்கோ திரும்பத்திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் செல்லவேண்டிய அவசியமில்லை.
ଜଃନ୍‌କଃରି ମୁଳ୍‌ ଜାଜକ୍‌ ହସୁ ବଃନି ନଃୟ୍‌ ବଃର୍ସ୍‌କେ ବଃର୍ସ୍‌ ମୁଳ୍‌ ପବିତ୍ର ଜଃଗାୟ୍‌ ଜାୟ୍‌ଦ୍‌, ସେବାନ୍ୟା ସେ ଜେ ତର୍‌କେ ତର୍‌ ଅଃହ୍‌ଣାକ୍‌ ସଃହ୍ରି ଅୟ୍‌ଦ୍‌, ସେରି ନାୟ୍‌;
26 அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn g165)
ସେବାନ୍ୟା ଅୟ୍‌ଲେକ୍‌ ଜଃଗତାର୍‌ ଆରୁମେ ହୁଣି ତର୍‌କେ ତର୍‌ ତାକେ ମଃର୍ନ୍‌ ବୟଃଗ୍ କଃରୁକେ ଅୟ୍‌ରିଲିହୁଣି; ମଃତର୍‌ ଅଃବେ ସେ ଜୁଗ୍ ସେସ୍‌ ବଃଳ୍‌ ହଃତେକ୍‌ ଅଃହ୍‌ଣାକ୍‌ ହୁଜା ହର୍‌ ସଃହ୍ରି ଦଃୟ୍‌କଃରି ହାହ୍‌ ଦୁର୍‌ କଃରୁକେ ଜାଣାୟ୍‌ ଅୟ୍‌ଆଚେ । (aiōn g165)
27 ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
ମାନାୟ୍‌ମଃନାର୍‌ ଗିନେ ଜଃନ୍‌କାର୍‌ ତରେକ୍‌ ମଃତର୍‌ ମଃର୍ନ୍‌, ଆର୍‌ ତରେକ୍‌ ମଃତର୍‌ ବିଚାର୍‌ ଆଚେ ।
28 அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார்.
ସେବାନ୍ୟା କ୍ରିସ୍ଟ ହେଁ ଗାଦେକ୍‌ ଲକାର୍‌ ହାହ୍‌ ବୟ୍‌ନେଉଁକେ ତରେକ୍‌ ହଃକା ସଃହ୍ରି ଅୟ୍‌ଆଚେ, ଆରେକ୍‌ ତରେକ୍‌ ହାହ୍‌ ଗିନେ ନାୟ୍‌, ମଃତର୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ତାକେ ଜାଗି ଆଚ୍‌ତି, ସେମଃନାର୍‌ ମୁକ୍ତିର୍‌ ଗିନେ ଦଃକାୟ୍‌ ଅଃଉତି ।

< எபிரேயர் 9 >