< எபிரேயர் 5 >

1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான்.
ய​: கஸ்²சித் மஹாயாஜகோ ப⁴வதி ஸ மாநவாநாம்’ மத்⁴யாத் நீத​: ஸந் மாநவாநாம்’ க்ரு’த ஈஸ்²வரோத்³தே³ஸ்²யவிஷயே(அ)ர்த²த உபஹாராணாம்’ பாபார்த²கப³லீநாஞ்ச தா³ந நியுஜ்யதே|
2 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான்.
ஸ சாஜ்ஞாநாம்’ ப்⁴ராந்தாநாஞ்ச லோகாநாம்’ து³​: கே²ந து³​: கீ² ப⁴விதும்’ ஸ²க்நோதி, யதோ ஹேதோ​: ஸ ஸ்வயமபி தௌ³ர்ப்³ப³ல்யவேஷ்டிதோ ப⁴வதி|
3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.
ஏதஸ்மாத் காரணாச்ச யத்³வத் லோகாநாம்’ க்ரு’தே தத்³வத்³ ஆத்மக்ரு’தே(அ)பி பாபார்த²கப³லிதா³நம்’ தேந கர்த்தவ்யம்’|
4 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.
ஸ கோ⁴ச்சபத³​: ஸ்வேச்சா²த​: கேநாபி ந க்³ரு’ஹ்யதே கிந்து ஹாரோண இவ ய ஈஸ்²வரேணாஹூயதே தேநைவ க்³ரு’ஹ்யதே|
5 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”
ஏவம்ப்ரகாரேண க்²ரீஷ்டோ(அ)பி மஹாயாஜகத்வம்’ க்³ரஹீதும்’ ஸ்வீயகௌ³ரவம்’ ஸ்வயம்’ ந க்ரு’தவாந், கிந்து "மதீ³யதநயோ(அ)ஸி த்வம் அத்³யைவ ஜநிதோ மயேதி" வாசம்’ யஸ்தம்’ பா⁴ஷிதவாந் ஸ ஏவ தஸ்ய கௌ³ரவம்’ க்ரு’தவாந்|
6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn g165)
தத்³வத்³ அந்யகீ³தே(அ)பீத³முக்தம்’, த்வம்’ மல்கீஷேத³க​: ஸ்²ரேண்யாம்’ யாஜகோ(அ)ஸி ஸதா³தந​: | (aiōn g165)
7 இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது.
ஸ ச தே³ஹவாஸகாலே ப³ஹுக்ரந்த³நேநாஸ்²ருபாதேந ச ம்ரு’த்யுத உத்³த⁴ரணே ஸமர்த²ஸ்ய பிது​: ஸமீபே புந​: புநர்விநதிம்’ ப்ரர்த²நாஞ்ச க்ரு’த்வா தத்ப²லரூபிணீம்’ ஸ²ங்காதோ ரக்ஷாம்’ ப்ராப்ய ச
8 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
யத்³யபி புத்ரோ(அ)ப⁴வத் ததா²பி யைரக்லிஸ்²யத தைராஜ்ஞாக்³ரஹணம் அஸி²க்ஷத|
9 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios g166)
இத்த²ம்’ ஸித்³தீ⁴பூ⁴ய நிஜாஜ்ஞாக்³ராஹிணாம்’ ஸர்வ்வேஷாம் அநந்தபரித்ராணஸ்ய காரணஸ்வரூபோ (அ)ப⁴வத்| (aiōnios g166)
10 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
தஸ்மாத் ஸ மல்கீஷேத³க​: ஸ்²ரேணீபு⁴க்தோ மஹாயாஜக ஈஸ்²வரேணாக்²யாத​: |
11 இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது.
தமத்⁴யஸ்மாகம்’ ப³ஹுகதா²​: கத²யிதவ்யா​: கிந்து தா​: ஸ்தப்³த⁴கர்ணை ர்யுஷ்மாபி⁴ ர்து³ர்க³ம்யா​: |
12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல.
யதோ யூயம்’ யத்³யபி ஸமயஸ்ய தீ³ர்க⁴த்வாத் ஸி²க்ஷகா ப⁴விதும் அஸ²க்ஷ்யத ததா²பீஸ்²வரஸ்ய வாக்யாநாம்’ யா ப்ரத²மா வர்ணமாலா தாமதி⁴ ஸி²க்ஷாப்ராப்தி ர்யுஷ்மாகம்’ புநராவஸ்²யகா ப⁴வதி, ததா² கடி²நத்³ரவ்யே நஹி கிந்து து³க்³தே⁴ யுஷ்மாகம்’ ப்ரயோஜநம் ஆஸ்தே|
13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான்.
யோ து³க்³த⁴பாயீ ஸ ஸி²ஸு²ரேவேதிகாரணாத் த⁴ர்ம்மவாக்யே தத்பரோ நாஸ்தி|
14 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
கிந்து ஸத³ஸத்³விசாரே யேஷாம்’ சேதாம்’ஸி வ்யவஹாரேண ஸி²க்ஷிதாநி தாத்³ரு’ஸா²நாம்’ ஸித்³த⁴லோகாநாம்’ கடோ²ரத்³ரவ்யேஷு ப்ரயோஜநமஸ்தி|

< எபிரேயர் 5 >