< 2 தெசலோனிக்கேயர் 1 >
1 பவுல், சில்வான், தீமோத்தேயு, நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:
பௌல: ஸில்வாநஸ்தீமதி²யஸ்²சேதிநாமாநோ வயம் அஸ்மதீ³யதாதம் ஈஸ்²வரம்’ ப்ரபு⁴ம்’ யீஸு²க்²ரீஷ்டஞ்சாஸ்²ரிதாம்’ தி²ஷலநீகிநாம்’ ஸமிதிம்’ ப்ரதி பத்ரம்’ லிகா²ம: |
2 பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
அஸ்மாகம்’ தாத ஈஸ்²வர: ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்²ச யுஷ்மாஸ்வநுக்³ரஹம்’ ஸா²ந்திஞ்ச க்ரியாஸ்தாம்’|
3 பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது.
ஹே ப்⁴ராதர: , யுஷ்மாகம்’ க்ரு’தே ஸர்வ்வதா³ யதா²யோக்³யம் ஈஸ்²வரஸ்ய த⁴ந்யவாதோ³ (அ)ஸ்மாபி⁴: கர்த்தவ்ய: , யதோ ஹேதோ ர்யுஷ்மாகம்’ விஸ்²வாஸ உத்தரோத்தரம்’ வர்த்³த⁴தே பரஸ்பரம் ஏகைகஸ்ய ப்ரேம ச ப³ஹுப²லம்’ ப⁴வதி|
4 ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.
தஸ்மாத்³ யுஷ்மாபி⁴ ர்யாவந்த உபத்³ரவக்லேஸா²: ஸஹ்யந்தே தேஷு யத்³ தே⁴ர்ய்யம்’ யஸ்²ச விஸ்²வாஸ: ப்ரகாஸ்²யதே தத்காரணாத்³ வயம் ஈஸ்²வரீயஸமிதிஷு யுஷ்மாபி⁴: ஸ்²லாகா⁴மஹே|
5 இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள்.
தச்சேஸ்²வரஸ்ய ந்யாயவிசாரஸ்ய ப்ரமாணம்’ ப⁴வதி யதோ யூயம்’ யஸ்ய க்ரு’தே து³: க²ம்’ ஸஹத்⁴வம்’ தஸ்யேஸ்²வரீயராஜ்யஸ்ய யோக்³யா ப⁴வத²|
6 இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார்.
யத: ஸ்வகீயஸ்வர்க³தூ³தாநாம்’ ப³லை: ஸஹிதஸ்ய ப்ரபோ⁴ ர்யீஸோ²: ஸ்வர்கா³த்³ ஆக³மநகாலே யுஷ்மாகம்’ க்லேஸ²கேப்⁴ய: க்லேஸே²ந ப²லதா³நம்’ ஸார்த்³த⁴மஸ்மாபி⁴ஸ்²ச
7 துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடு, பற்றியெரியும் நெருப்பில் பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, இந்த நீதி நிகழும்.
க்லிஸ்²யமாநேப்⁴யோ யுஷ்மப்⁴யம்’ ஸா²ந்திதா³நம் ஈஸ்²வரேண ந்யாய்யம்’ போ⁴த்ஸ்யதே;
8 அப்பொழுது அவர் இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தண்டிப்பார்.
ததா³நீம் ஈஸ்²வராநபி⁴ஜ்ஞேப்⁴யோ (அ)ஸ்மத்ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஸுஸம்’வாதா³க்³ராஹகேப்⁴யஸ்²ச லோகேப்⁴யோ ஜாஜ்வல்யமாநேந வஹ்நிநா ஸமுசிதம்’ ப²லம்’ யீஸு²நா தா³ஸ்யதே;
9 நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios )
தே ச ப்ரபோ⁴ ர்வத³நாத் பராக்ரமயுக்தவிப⁴வாச்ச ஸதா³தநவிநாஸ²ரூபம்’ த³ண்ட³ம்’ லப்ஸ்யந்தே, (aiōnios )
10 தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள்.
கிந்து தஸ்மிந் தி³நே ஸ்வகீயபவித்ரலோகேஷு விராஜிதும்’ யுஷ்மாந் அபராம்’ஸ்²ச ஸர்வ்வாந் விஸ்²வாஸிலோகாந் விஸ்மாபயிதுஞ்ச ஸ ஆக³மிஷ்யதி யதோ (அ)ஸ்மாகம்’ ப்ரமாணே யுஷ்மாபி⁴ ர்விஸ்²வாஸோ(அ)காரி|
11 இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.
அதோ(அ)ஸ்மாகம் ஈஸ்²வரோ யுஷ்மாந் தஸ்யாஹ்வாநஸ்ய யோக்³யாந் கரோது ஸௌஜந்யஸ்ய ஸு²ப⁴ப²லம்’ விஸ்²வாஸஸ்ய கு³ணஞ்ச பராக்ரமேண ஸாத⁴யத்விதி ப்ரார்த²நாஸ்மாபி⁴: ஸர்வ்வதா³ யுஷ்மந்நிமித்தம்’ க்ரியதே,
12 நமது இறைவனிடமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து வரும் கிருபையினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்படவேண்டும். நீங்களும் அவரிலே மகிமைப்படவேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம்.
யதஸ்ததா² ஸத்யஸ்மாகம் ஈஸ்²வரஸ்ய ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய சாநுக்³ரஹாத்³ அஸ்மத்ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய நாம்நோ கௌ³ரவம்’ யுஷ்மாஸு யுஷ்மாகமபி கௌ³ரவம்’ தஸ்மிந் ப்ரகாஸி²ஷ்யதே|