< 1 தெசலோனிக்கேயர் 5 >
1 இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
ஹே ப்⁴ராதர: , காலாந் ஸமயாம்’ஸ்²சாதி⁴ யுஷ்மாந் ப்ரதி மம லிக²நம்’ நிஷ்ப்ரயோஜநம்’,
2 ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே.
யதோ ராத்ரௌ யாத்³ரு’க் தஸ்கரஸ்தாத்³ரு’க் ப்ரபோ⁴ ர்தி³நம் உபஸ்தா²ஸ்யதீதி யூயம்’ ஸ்வயமேவ ஸம்யக்³ ஜாநீத²|
3 “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
ஸா²ந்தி ர்நிர்வ்விந்க⁴த்வஞ்ச வித்³யத இதி யதா³ மாநவா வதி³ஷ்யந்தி ததா³ ப்ரஸவவேத³நா யத்³வத்³ க³ர்ப்³பி⁴நீம் உபதிஷ்ட²தி தத்³வத்³ அகஸ்மாத்³ விநாஸ²ஸ்தாந் உபஸ்தா²ஸ்யதி தைருத்³தா⁴ரோ ந லப்ஸ்யதே|
4 ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது.
கிந்து ஹே ப்⁴ராதர: , யூயம் அந்த⁴காரேணாவ்ரு’தா ந ப⁴வத² தஸ்மாத் தத்³தி³நம்’ தஸ்கர இவ யுஷ்மாந் ந ப்ராப்ஸ்யதி|
5 நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல.
ஸர்வ்வே யூயம்’ தீ³ப்தே: ஸந்தாநா தி³வாயாஸ்²ச ஸந்தாநா ப⁴வத² வயம்’ நிஸா²வம்’ஸா²ஸ்திமிரவம்’ஸா² வா ந ப⁴வாம: |
6 ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக.
அதோ (அ)பரே யதா² நித்³ராக³தா: ஸந்தி தத்³வத்³ அஸ்மாபி⁴ ர்ந ப⁴விதவ்யம்’ கிந்து ஜாக³ரிதவ்யம்’ ஸசேதநைஸ்²ச ப⁴விதவ்யம்’|
7 ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள்.
யே நித்³ராந்தி தே நிஸா²யாமேவ நித்³ராந்தி தே ச மத்தா ப⁴வந்தி தே ரஜந்யாமேவ மத்தா ப⁴வந்தி|
8 ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம்.
கிந்து வயம்’ தி³வஸஸ்ய வம்’ஸா² ப⁴வாம: ; அதோ (அ)ஸ்மாபி⁴ ர்வக்ஷஸி ப்ரத்யயப்ரேமரூபம்’ கவசம்’ ஸி²ரஸி ச பரித்ராணாஸா²ரூபம்’ ஸி²ரஸ்த்ரம்’ பரிதா⁴ய ஸசேதநை ர்ப⁴விதவ்யம்’|
9 ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார்.
யத ஈஸ்²வரோ(அ)ஸ்மாந் க்ரோதே⁴ ந நியுஜ்யாஸ்மாகம்’ ப்ரபு⁴நா யீஸு²க்²ரீஷ்டேந பரித்ராணஸ்யாதி⁴காரே நியுக்தவாந்,
10 நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார்.
ஜாக்³ரதோ நித்³ராக³தா வா வயம்’ யத் தேந ப்ரபு⁴நா ஸஹ ஜீவாமஸ்தத³ர்த²ம்’ ஸோ(அ)ஸ்மாகம்’ க்ரு’தே ப்ராணாந் த்யக்தவாந்|
11 ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள்.
அதஏவ யூயம்’ யத்³வத் குருத² தத்³வத் பரஸ்பரம்’ ஸாந்த்வயத ஸுஸ்தி²ரீகுருத்⁴வஞ்ச|
12 பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள்.
ஹே ப்⁴ராதர: , யுஷ்மாகம்’ மத்⁴யே யே ஜநா: பரிஸ்²ரமம்’ குர்வ்வந்தி ப்ரபோ⁴ ர்நாம்நா யுஷ்மாந் அதி⁴திஷ்ட²ந்த்யுபதி³ஸ²ந்தி ச தாந் யூயம்’ ஸம்மந்யத்⁴வம்’|
13 அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள்.
ஸ்வகர்ம்மஹேதுநா ச ப்ரேம்நா தாந் அதீவாத்³ரு’யத்⁴வமிதி மம ப்ரார்த²நா, யூயம்’ பரஸ்பரம்’ நிர்வ்விரோதா⁴ ப⁴வத|
14 பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள்.
ஹே ப்⁴ராதர: , யுஷ்மாந் விநயாமஹே யூயம் அவிஹிதாசாரிணோ லோகாந் ப⁴ர்த்ஸயத்⁴வம்’, க்ஷுத்³ரமநஸ: ஸாந்த்வயத, து³ர்ப்³ப³லாந் உபகுருத, ஸர்வ்வாந் ப்ரதி ஸஹிஷ்ணவோ ப⁴வத ச|
15 ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.
அபரம்’ கமபி ப்ரத்யநிஷ்டஸ்ய ப²லம் அநிஷ்டம்’ கேநாபி யந்ந க்ரியேத தத³ர்த²ம்’ ஸாவதா⁴நா ப⁴வத, கிந்து பரஸ்பரம்’ ஸர்வ்வாந் மாநவாம்’ஸ்²ச ப்ரதி நித்யம்’ ஹிதாசாரிணோ ப⁴வத|
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஸர்வ்வதா³நந்த³த|
17 இடைவிடாது மன்றாடுங்கள்.
நிரந்தரம்’ ப்ரார்த²நாம்’ குருத்⁴வம்’|
18 எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
ஸர்வ்வவிஷயே க்ரு’தஜ்ஞதாம்’ ஸ்வீகுருத்⁴வம்’ யத ஏததே³வ க்²ரீஷ்டயீஸு²நா யுஷ்மாந் ப்ரதி ப்ரகாஸி²தம் ஈஸ்²வராபி⁴மதம்’|
19 ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள்.
பவித்ரம் ஆத்மாநம்’ ந நிர்வ்வாபயத|
20 சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம்.
ஈஸ்²வரீயாதே³ஸ²ம்’ நாவஜாநீத|
21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
ஸர்வ்வாணி பரீக்ஷ்ய யத்³ ப⁴த்³ரம்’ ததே³வ தா⁴ரயத|
22 எல்லா விதமான தீயசெயல்களையும் விட்டு விலகியிருங்கள்.
யத் கிமபி பாபரூபம்’ ப⁴வதி தஸ்மாத்³ தூ³ரம்’ திஷ்ட²த|
23 சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக.
ஸா²ந்திதா³யக ஈஸ்²வர: ஸ்வயம்’ யுஷ்மாந் ஸம்பூர்ணத்வேந பவித்ராந் கரோது, அபரம் அஸ்மத்ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்யாக³மநம்’ யாவத்³ யுஷ்மாகம் ஆத்மாந: ப்ராணா: ஸ²ரீராணி ச நிகி²லாநி நிர்த்³தோ³ஷத்வேந ரக்ஷ்யந்தாம்’|
24 உங்களை அழைத்த இறைவன் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.
யோ யுஷ்மாந் ஆஹ்வயதி ஸ விஸ்²வஸநீயோ(அ)த: ஸ தத் ஸாத⁴யிஷ்யதி|
25 பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
ஹே ப்⁴ராதர: , அஸ்மாகம்’ க்ரு’தே ப்ரார்த²நாம்’ குருத்⁴வம்’|
26 எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள்.
பவித்ரசும்ப³நேந ஸர்வ்வாந் ப்⁴ராத்ரு’ந் ப்ரதி ஸத்குருத்⁴வம்’|
27 இந்தக் கடிதத்தை எல்லா சகோதரருக்கும் வாசித்துக் காண்பிக்கும்படி, கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
பத்ரமித³ம்’ ஸர்வ்வேஷாம்’ பவித்ராணாம்’ ப்⁴ராத்ரு’ணாம்’ ஸ்²ருதிகோ³சரே யுஷ்மாபி⁴: பட்²யதாமிதி ப்ரபோ⁴ ர்நாம்நா யுஷ்மாந் ஸ²பயாமி|
28 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
அஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்யாநுக்³ரதே யுஷ்மாஸு பூ⁴யாத்| ஆமேந்|