< ப்ரேரிதா​: 2 >

1 அபரஞ்ச நிஸ்தாரோத்ஸவாத் பரம்’ பஞ்சாஸ²த்தமே தி³நே ஸமுபஸ்தி²தே ஸதி தே ஸர்வ்வே ஏகாசித்தீபூ⁴ய ஸ்தா²ந ஏகஸ்மிந் மிலிதா ஆஸந்|
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள்.
2 ஏதஸ்மிந்நேவ ஸமயே(அ)கஸ்மாத்³ ஆகாஸா²த் ப்ரசண்டா³த்யுக்³ரவாயோ​: ஸ²ப்³த³வத்³ ஏக​: ஸ²ப்³த³ ஆக³த்ய யஸ்மிந் க்³ரு’ஹே த உபாவிஸ²ந் தத்³ க்³ரு’ஹம்’ ஸமஸ்தம்’ வ்யாப்நோத்|
அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 தத​: பரம்’ வஹ்நிஸி²கா²ஸ்வரூபா ஜிஹ்வா​: ப்ரத்யக்ஷீபூ⁴ய விப⁴க்தா​: ஸத்ய​: ப்ரதிஜநோர்த்³த்⁴வே ஸ்த²கி³தா அபூ⁴வந்|
அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4 தஸ்மாத் ஸர்வ்வே பவித்ரேணாத்மநா பரிபூர்ணா​: ஸந்த ஆத்மா யதா² வாசிதவாந் தத³நுஸாரேணாந்யதே³ஸீ²யாநாம்’ பா⁴ஷா உக்தவந்த​: |
அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5 தஸ்மிந் ஸமயே ப்ரு’தி²வீஸ்த²ஸர்வ்வதே³ஸே²ப்⁴யோ யிஹூதீ³யமதாவலம்பி³நோ ப⁴க்தலோகா யிரூஸா²லமி ப்ராவஸந்;
வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள்.
6 தஸ்யா​: கதா²யா​: கிம்’வத³ந்த்யா ஜாதத்வாத் ஸர்வ்வே லோகா மிலித்வா நிஜநிஜபா⁴ஷயா ஸி²ஷ்யாணாம்’ கதா²கத²நம்’ ஸ்²ருத்வா ஸமுத்³விக்³நா அப⁴வந்|
அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7 ஸர்வ்வஏவ விஸ்மயாபந்நா ஆஸ்²சர்ய்யாந்விதாஸ்²ச ஸந்த​: பரஸ்பரம்’ உக்தவந்த​: பஸ்²யத யே கதா²ம்’ கத²யந்தி தே ஸர்வ்வே கா³லீலீயலோகா​: கிம்’ ந ப⁴வந்தி?
எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா?
8 தர்ஹி வயம்’ ப்ரத்யேகஸ²​: ஸ்வஸ்வஜந்மதே³ஸீ²யபா⁴ஷாபி⁴​: கதா² ஏதேஷாம்’ ஸ்²ரு’ணும​: கிமித³ம்’?
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி?
9 பார்தீ²-மாதீ³-அராம்நஹரயிம்தே³ஸ²நிவாஸிமநோ யிஹூதா³-கப்பத³கியா-பந்த-ஆஸி²யா-
பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10 ப்²ருகி³யா-பம்பு²லியா-மிஸரநிவாஸிந​: குரீணீநிகடவர்த்திலூபீ³யப்ரதே³ஸ²நிவாஸிநோ ரோமநக³ராத்³ ஆக³தா யிஹூதீ³யலோகா யிஹூதீ³யமதக்³ராஹிண​: க்ரீதீயா அராபீ³யாத³யோ லோகாஸ்²ச யே வயம்
௧0பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும்,
11 அஸ்மாகம்’ நிஜநிஜபா⁴ஷாபி⁴ரேதேஷாம் ஈஸ்²வரீயமஹாகர்ம்மவ்யாக்²யாநம்’ ஸ்²ரு’ணும​: |
௧௧கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12 இத்த²ம்’ தே ஸர்வ்வஏவ விஸ்மயாபந்நா​: ஸந்தி³க்³த⁴சித்தா​: ஸந்த​: பரஸ்பரமூசு​: , அஸ்ய கோ பா⁴வ​: ?
௧௨எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13 அபரே கேசித் பரிஹஸ்ய கதி²தவந்த ஏதே நவீநத்³ராக்ஷாரஸேந மத்தா அப⁴வந்|
௧௩மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.
14 ததா³ பிதர ஏகாத³ஸ²பி⁴ ர்ஜநை​: ஸாகம்’ திஷ்ட²ந் தால்லோகாந் உச்சை​: காரம் அவத³த், ஹே யிஹூதீ³யா ஹே யிரூஸா²லம்நிவாஸிந​: ஸர்வ்வே, அவதா⁴நம்’ க்ரு’த்வா மதீ³யவாக்யம்’ பு³த்⁴யத்⁴வம்’|
௧௪அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள்.
15 இதா³நீம் ஏகயாமாத்³ அதி⁴கா வேலா நாஸ்தி தஸ்மாத்³ யூயம்’ யத்³ அநுமாத² மாநவா இமே மத்³யபாநேந மத்தாஸ்தந்ந|
௧௫நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே.
16 கிந்து யோயேல்ப⁴விஷ்யத்³வக்த்ரைதத்³வாக்யமுக்தம்’ யதா²,
௧௬தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது.
17 ஈஸ்²வர​: கத²யாமாஸ யுகா³ந்தஸமயே த்வஹம்| வர்ஷிஷ்யாமி ஸ்வமாத்மாநம்’ ஸர்வ்வப்ராண்யுபரி த்⁴ருவம்| பா⁴விவாக்யம்’ வதி³ஷ்யந்தி கந்யா​: புத்ராஸ்²ச வஸ்துத​: | ப்ரத்யாதே³ஸ²ஞ்ச ப்ராப்ஸ்யந்தி யுஷ்மாகம்’ யுவமாநவா​: | ததா² ப்ராசீநலோகாஸ்து ஸ்வப்நாந் த்³ரக்ஷ்யந்தி நிஸ்²சிதம்’|
௧௭கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;
18 வர்ஷிஷ்யாமி ததா³த்மாநம்’ தா³ஸதா³ஸீஜநோபிரி| தேநைவ பா⁴விவாக்யம்’ தே வதி³ஷ்யந்தி ஹி ஸர்வ்வஸ²​: |
௧௮என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
19 ஊர்த்³த்⁴வஸ்தே² க³க³ணே சைவ நீசஸ்தே² ப்ரு’தி²வீதலே| ஸோ²ணிதாநி ப்³ரு’ஹத்³பா⁴நூந் க⁴நதூ⁴மாதி³காநி ச| சிஹ்நாநி த³ர்ஸ²யிஷ்யாமி மஹாஸ்²சர்ய்யக்ரியாஸ்ததா²|
௧௯அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20 மஹாப⁴யாநகஸ்யைவ தத்³தி³நஸ்ய பரேஸி²து​: | புராக³மாத்³ ரவி​: க்ரு’ஷ்ணோ ரக்தஸ்²சந்த்³ரோ ப⁴விஷ்யத​: |
௨0கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21 கிந்து ய​: பரமேஸ²ஸ்ய நாம்நி ஸம்ப்ரார்த²யிஷ்யதே| ஸஏவ மநுஜோ நூநம்’ பரித்ராதோ ப⁴விஷ்யதி||
௨௧அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.
22 அதோ ஹே இஸ்ராயேல்வம்’ஸீ²யலோகா​: ஸர்வ்வே கதா²யாமேதஸ்யாம் மநோ நித⁴த்³த்⁴வம்’ நாஸரதீயோ யீஸு²ரீஸ்²வரஸ்ய மநோநீத​: புமாந் ஏதத்³ ஈஸ்²வரஸ்தத்க்ரு’தைராஸ்²சர்ய்யாத்³பு⁴தகர்ம்மபி⁴ ர்லக்ஷணைஸ்²ச யுஷ்மாகம்’ ஸாக்ஷாதே³வ ப்ரதிபாதி³தவாந் இதி யூயம்’ ஜாநீத²|
௨௨“இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
23 தஸ்மிந் யீஸௌ² ஈஸ்²வரஸ்ய பூர்வ்வநிஸ்²சிதமந்த்ரணாநிரூபணாநுஸாரேண ம்ரு’த்யௌ ஸமர்பிதே ஸதி யூயம்’ தம்’ த்⁴ரு’த்வா து³ஷ்டலோகாநாம்’ ஹஸ்தை​: க்ருஸே² விதி⁴த்வாஹத|
௨௩அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24 கிந்த்வீஸ்²வரஸ்தம்’ நித⁴நஸ்ய ப³ந்த⁴நாந்மோசயித்வா உத³ஸ்தா²பயத் யத​: ஸ ம்ரு’த்யுநா ப³த்³த⁴ஸ்திஷ்ட²தீதி ந ஸம்ப⁴வதி|
௨௪தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.
25 ஏதஸ்திந் தா³யூத³பி கதி²தவாந் யதா², ஸர்வ்வதா³ மம ஸாக்ஷாத்தம்’ ஸ்தா²பய பரமேஸ்²வரம்’| ஸ்தி²தே மத்³த³க்ஷிணே தஸ்மிந் ஸ்க²லிஷ்யாமி த்வஹம்’ நஹி|
௨௫அவரைக்குறித்து தாவீது: கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்;
26 ஆநந்தி³ஷ்யதி தத்³தே⁴தோ ர்மாமகீநம்’ மநஸ்து வை| ஆஹ்லாதி³ஷ்யதி ஜிஹ்வாபி மதீ³யா து ததை²வ ச| ப்ரத்யாஸ²யா ஸ²ரீரந்து மதீ³யம்’ வைஸ²யிஷ்யதே|
௨௬அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
27 பரலோகே யதோ ஹேதோஸ்த்வம்’ மாம்’ நைவ ஹி த்யக்ஷ்யஸி| ஸ்வகீயம்’ புண்யவந்தம்’ த்வம்’ க்ஷயிதும்’ நைவ தா³ஸ்யஸி| ஏவம்’ ஜீவநமார்க³ம்’ த்வம்’ மாமேவ த³ர்ஸ²யிஷ்யஸி| (Hadēs g86)
௨௭என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
28 ஸ்வஸம்முகே² ய ஆநந்தோ³ த³க்ஷிணே ஸ்வஸ்ய யத் ஸுக²ம்’| அநந்தம்’ தேந மாம்’ பூர்ணம்’ கரிஷ்யஸி ந ஸம்’ஸ²ய​: ||
௨௮ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29 ஹே ப்⁴ராதரோ(அ)ஸ்மாகம்’ தஸ்ய பூர்வ்வபுருஷஸ்ய தா³யூத³​: கதா²ம்’ ஸ்பஷ்டம்’ கத²யிதும்’ மாம் அநுமந்யத்⁴வம்’, ஸ ப்ராணாந் த்யக்த்வா ஸ்²மஸா²நே ஸ்தா²பிதோப⁴வத்³ அத்³யாபி தத் ஸ்²மஸா²நம் அஸ்மாகம்’ ஸந்நிதௌ⁴ வித்³யதே|
௨௯சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது.
30 ப²லதோ லௌகிகபா⁴வேந தா³யூதோ³ வம்’ஸே² க்²ரீஷ்டம்’ ஜந்ம க்³ராஹயித்வா தஸ்யைவ ஸிம்’ஹாஸநே ஸமுவேஷ்டும்’ தமுத்தா²பயிஷ்யதி பரமேஸ்²வர​: ஸ²பத²ம்’ குத்வா தா³யூத³​: ஸமீப இமம் அங்கீ³காரம்’ க்ரு’தவாந்,
௩0அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
31 இதி ஜ்ஞாத்வா தா³யூத்³ ப⁴விஷ்யத்³வாதீ³ ஸந் ப⁴விஷ்யத்காலீயஜ்ஞாநேந க்²ரீஷ்டோத்தா²நே கதா²மிமாம்’ கத²யாமாஸ யதா² தஸ்யாத்மா பரலோகே ந த்யக்ஷ்யதே தஸ்ய ஸ²ரீரஞ்ச ந க்ஷேஷ்யதி; (Hadēs g86)
௩௧அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
32 அத​: பரமேஸ்²வர ஏநம்’ யீஸு²ம்’ ஸ்²மஸா²நாத்³ உத³ஸ்தா²பயத் தத்ர வயம்’ ஸர்வ்வே ஸாக்ஷிண ஆஸ்மஹே|
௩௨இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம்.
33 ஸ ஈஸ்²வரஸ்ய த³க்ஷிணகரேணோந்நதிம்’ ப்ராப்ய பவித்ர ஆத்மிந பிதா யமங்கீ³காரம்’ க்ரு’தவாந் தஸ்ய ப²லம்’ ப்ராப்ய யத் பஸ்²யத² ஸ்²ரு’ணுத² ச தத³வர்ஷத்|
௩௩அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.
34 யதோ தா³யூத்³ ஸ்வர்க³ம்’ நாருரோஹ கிந்து ஸ்வயம் இமாம்’ கதா²ம் அகத²யத்³ யதா², மம ப்ரபு⁴மித³ம்’ வாக்யமவத³த் பரமேஸ்²வர​: |
௩௪தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,
35 தவ ஸ²த்ரூநஹம்’ யாவத் பாத³பீட²ம்’ கரோமி ந| தாவத் காலம்’ மதீ³யே த்வம்’ த³க்ஷவார்ஸ்²வ உபாவிஸ²|
௩௫நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36 அதோ யம்’ யீஸு²ம்’ யூயம்’ க்ருஸே²(அ)ஹத பரமேஸ்²வரஸ்தம்’ ப்ரபு⁴த்வாபி⁴ஷிக்தத்வபதே³ ந்யயும்’க்தேதி இஸ்ராயேலீயா லோகா நிஸ்²சிதம்’ ஜாநந்து|
௩௬ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.
37 ஏதாத்³ரு’ஸீ²ம்’ கதா²ம்’ ஸ்²ருத்வா தேஷாம்’ ஹ்ரு’த³யாநாம்’ விதீ³ர்ணத்வாத் தே பிதராய தத³ந்யப்ரேரிதேப்⁴யஸ்²ச கதி²தவந்த​: , ஹே ப்⁴ராத்ரு’க³ண வயம்’ கிம்’ கரிஷ்யாம​: ?
௩௭இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
38 தத​: பிதர​: ப்ரத்யவத³த்³ யூயம்’ ஸர்வ்வே ஸ்வம்’ ஸ்வம்’ மந​: பரிவர்த்தயத்⁴வம்’ ததா² பாபமோசநார்த²ம்’ யீஸு²க்²ரீஷ்டஸ்ய நாம்நா மஜ்ஜிதாஸ்²ச ப⁴வத, தஸ்மாத்³ தா³நரூபம்’ பரித்ரம் ஆத்மாநம்’ லப்ஸ்யத²|
௩௮பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.
39 யதோ யுஷ்மாகம்’ யுஷ்மத்ஸந்தாநாநாஞ்ச தூ³ரஸ்த²ஸர்வ்வலோகாநாஞ்ச நிமித்தம் அர்தா²த்³ அஸ்மாகம்’ ப்ரபு⁴​: பரமேஸ்²வரோ யாவதோ லாகாந் ஆஹ்வாஸ்யதி தேஷாம்’ ஸர்வ்வேஷாம்’ நிமித்தம் அயமங்கீ³கார ஆஸ்தே|
௩௯வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
40 ஏதத³ந்யாபி⁴ ர்ப³ஹுகதா²பி⁴​: ப்ரமாணம்’ த³த்வாகத²யத் ஏதேப்⁴யோ விபத²கா³மிப்⁴யோ வர்த்தமாநலோகேப்⁴ய​: ஸ்வாந் ரக்ஷத|
௪0இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
41 தத​: பரம்’ யே ஸாநந்தா³ஸ்தாம்’ கதா²ம் அக்³ரு’ஹ்லந் தே மஜ்ஜிதா அப⁴வந்| தஸ்மிந் தி³வஸே ப்ராயேண த்ரீணி ஸஹஸ்ராணி லோகாஸ்தேஷாம்’ ஸபக்ஷா​: ஸந்த​:
௪௧அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42 ப்ரேரிதாநாம் உபதே³ஸே² ஸங்க³தௌ பூபப⁴ஞ்ஜநே ப்ரார்த²நாஸு ச மந​: ஸம்’யோக³ம்’ க்ரு’த்வாதிஷ்ட²ந்|
௪௨அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள்.
43 ப்ரேரிதை ர்நாநாப்ரகாரலக்ஷணேஷு மஹாஸ்²சர்ய்யகர்மமஸு ச த³ர்ஸி²தேஷு ஸர்வ்வலோகாநாம்’ ப⁴யமுபஸ்தி²தம்’|
௪௩எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.
44 விஸ்²வாஸகாரிண​: ஸர்வ்வ ச ஸஹ திஷ்ட²நத​: | ஸ்வேஷாம்’ ஸர்வ்வா​: ஸம்பத்தீ​: ஸாதா⁴ரண்யேந ஸ்தா²பயித்வாபு⁴ஞ்ஜத|
௪௪விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.
45 ப²லதோ க்³ரு’ஹாணி த்³ரவ்யாணி ச ஸர்வ்வாணி விக்ரீய ஸர்வ்வேஷாம்’ ஸ்வஸ்வப்ரயோஜநாநுஸாரேண விப⁴ஜ்ய ஸர்வ்வேப்⁴யோ(அ)த³த³ந்|
௪௫நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
46 ஸர்வ்வ ஏகசித்தீபூ⁴ய தி³நே தி³நே மந்தி³ரே ஸந்திஷ்ட²மாநா க்³ரு’ஹே க்³ரு’ஹே ச பூபாநப⁴ஞ்ஜந்த ஈஸ்²வரஸ்ய த⁴ந்யவாத³ம்’ குர்வ்வந்தோ லோகை​: ஸமாத்³ரு’தா​: பரமாநந்தே³ந ஸரலாந்த​: கரணேந போ⁴ஜநம்’ பாநஞ்சகுர்வ்வந்|
௪௬அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,
47 பரமேஸ்²வரோ தி³நே தி³நே பரித்ராணபா⁴ஜநை ர்மண்ட³லீம் அவர்த்³த⁴யத்|
௪௭தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

< ப்ரேரிதா​: 2 >