< Psalmi 149 >

1 Alleluja! Dziediet Tam Kungam jaunu dziesmu, svēto draudze lai Viņu teic.
அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
2 Israēls lai priecājās iekš sava Radītāja, Ciānas bērni lai līksmojās par savu Ķēniņu!
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
3 Lai tie Viņa vārdu teic ar stabulēm, lai tie Viņam dzied ar bungām un koklēm.
அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
4 Jo Tam Kungam labs prāts pie Saviem ļaudīm, Viņš pagodina bēdīgos ar pestīšanu.
யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5 Svētie priecāsies godā, tie līksmosies savās gultās.
பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6 Viņu mute paaugstinās Dievu, un viņu rokās būs abējās pusēs griezīgs zobens,
தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
7 Atriebties pie pagāniem un sodīt tautas,
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
8 Saistīt viņu ķēniņus ķēdēs un viņu lielkungus dzelzs pinekļos,
அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
9 Darīt tiem pēc tās tiesas, kas ir rakstīta. Tāds gods būs visiem Viņa svētiem. Alleluja!
இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.

< Psalmi 149 >