< 시편 134 >
1 성전에 올라가는 노래 밤에 여호와의 집에 섰는 여호와의 모든 종들아 여호와를 송축하라
௧ஆரோகண பாடல். இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
2 성소를 향하여 너희 손을 들고 여호와를 송축하라
௨உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
3 천지를 지으신 여호와께서 시온에서 네게 복을 주실지어다
௩வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.