< Zsoltárok 100 >
1 Hálaadó zsoltár. Vígan énekelj az Úrnak te egész föld!
௧நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
2 Szolgáljatok az Úrnak örvendezéssel; menjetek eléje vígassággal.
௨மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
3 Tudjátok meg, hogy az Úr az Isten; ő alkotott minket és nem magunk; az ő népe és az ő legelőinek juhai vagyunk.
௩யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
4 Menjetek be az ő kapuin hálaadással, tornáczaiba dicséretekkel; adjatok hálákat néki, áldjátok az ő nevét!
௪அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
5 Mert jó az Úr, örökkévaló az ő kegyelme, és nemzedékről nemzedékre való az ő hűsége!
௫யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.