< Ézsaiás 4 >

1 És megragad hét asszony egy férfit ama napon, mondván: A magunk kenyerét eszszük és a mi ruhánkba öltözködünk, csak hadd neveztessünk a te nevedről, és vedd le rólunk gyalázatunkat!
அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
2 És ama napon az Úrnak csemetéje ékes és dicsőséges lészen, és a földnek gyümölcse nagyságos és díszes Izráel maradékának.
இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
3 És lészen, hogy a ki Sionban meghagyatik, és Jeruzsálemben megmarad, szentnek mondatik, minden, valaki Jeruzsálemben az élők közé beiratott.
அப்பொழுது ஆண்டவர், சீயோன் பெண்களின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
4 Ha elmosta az Úr Sion leányainak undokságát, és Jeruzsálem vérét eltisztítá belőle az ítélet lelkével, a megégetés lelkével:
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தங்கியிருந்து ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
5 Akkor teremteni fog az Úr Sion hegyének minden helye fölé és gyülekezetei fölé nappal felhőt és ködöt, s lángoló tűznek fényességét éjjel; mert ez egész dicsőségen oltalma lészen;
அப்பொழுது யெகோவா சீயோன் மலையிலுள்ள எல்லா குடியிருப்புகளிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
6 És sátor lészen árnyékul nappal a hőség ellen, s oltalom és rejtek szélvész és eső elől.
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

< Ézsaiás 4 >