< 2 Kawrin 1 >
1 Kai Pawl, Cathut ngainae lahoi Jisuh Khrih e guncei lah kaawm e, hoi ka nawngha Timote ni Kawrin kho kaawm e Cathut e kawhmoun hoi Akhaia ram pueng dawk kaawm e tami kathoungnaw koe ca na patawn awh.
௧தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயுவும், கொரிந்து பட்டணத்தில் உள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடு முழுவதும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறது என்னவென்றால்:
2 Maimae Pa Cathut koehoi Bawipa Jisuh Khrih koe e lungmanae hoi roumnae teh nangmouh koe awm lawiseh.
௨நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 Maimae Bawipa Jisuh Khrih e Pa Cathut pahrennae hoi ka kawi e maimae na Pa, kabawmkung Bawi lah kaawm e Cathut teh yawhawinae awm lawiseh.
௩நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
4 Maimouh ni reithainae a phunphun khang awh navah, lung na pahawi awh. Bangkongtetpawiteh maimouh ni coe awh e lungpahawinae hoiyah reithainae aphunphun kakhangnaw hah lungpahawi thai nahane doeh.
௪தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.
5 Hote Khrih ni a khang e reithainae teh moipap dawkvah, Khrih kecu dawk maimouh ni coe e lungpahawinae hai moipap van.
௫எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.
6 Maimouh ni reithai patang khang awh pawiteh nangmouh lungpahawinae hoi rungngangnae doeh. Kaimouh ni hawinae ka hmu awh e hai nangmouh ni hawinae na hmu awh nahane doeh. Hote hawinae teh kaimouh ni ka hmu e reithainae koe nangmouh ni lungdonae hoi khang thai nahan thaonae lah ao.
௬எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது.
7 Hatdawkvah nangmouh koe ka ngaihawinae a cak. Bangkongtetpawiteh, nangmouh ni reithai khangnae na phukhai e patetlah ahawinae hai reirei na khangkhai awh, tie ka panue awh.
௭நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.
8 Hmaunawnghanaw, Asia ram vah kaimouh koe runae ka phat e hah, nangmouh panuek laipalah o sak han ka ngai hoeh. Kaimouh ni a rucatnae khang thai hoeh totouh ka kâhmo awh dawk hring hane patenghai ngaihawinae awmhoeh.
௮எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.
9 Kaimouh due han totouh lawk a tâtueng awh toe telah ka panue. Hatei telah bout onae teh kaimouh ni mahoima kâuepnae tho laipalah kadoutnaw kathâw sakkung, Cathut kângue nahane doeh.
௯நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.
10 Cathut ni hettelah e taki kaawm e duenae koehoi kaimouh na hlout sak. Hmalah hai bout na hlout sak han telah Bawipa dawk ka ngaihawi.
௧0அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம்.
11 Nangmouh ni hai ratoumnae hoi kaimouh hah na kabawp teh, taminaw e ratoumnae dawk kaimouh ni ka hmu awh e poehnonaw khet navah, taminaw ni kaimae yueng lah lunghawinae lawk a dei awh han.
௧௧அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.
12 Kaimouh ni kâoup kawi e teh talaivan lungangnae laipalah Cathut e lungmanae dawk Cathut koehoi ka tho e lungthin thoungnae hoi kahring awh e hah lawkpanuesaknae lung ni na panue sak.
௧௨உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.
13 Kaimouh ni nangmouh koe ca ka thut awh navah, nangmouh ni na touk thai hane hoi na thai thai nahane hloilah alouke ka thut hoeh.
௧௩ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன்.
14 Atuvah nangmouh ni kaimouh be na panuek awh hoeh ei, maimae Bawipa Jisuh e hnin nah kaimouh teh nangmouh hanlah kâoupnae lah na o awh e patetlah, nangmouh hai kaimouh hanelah, kâoupnae lah na o awh e hah na panue awh han telah ka ngaihawi.
௧௪கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
15 Hettelah mangkhak katang dawkvah nangmouh teh hawinae bout na coe awh hanlah nangmouh koe ahmaloe ka tho han telah ka kâcai.
௧௫நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும்,
16 Nangmouh koe lah ka cei vaiteh Masidonia ram lah ka cei hnukkhu, haw hoi nangmouh koe ka tho vaiteh, Judah ram totouh nangmouh ni na thak a han telah ka pouknae ao.
௧௬பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன்.
17 Hottelah ka kâcai e heh a vanlong lah ka pouk e maw. Hoe pawiteh talai ngainae dawkvah ka titeh, Oe teh Oe hoi, nahoeh teh nahoeh telah ka tet boi e na maw.
௧௭இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ?
18 Cathut teh yuemkamcu e patetlah nangmouh koe ka dei awh e lawk teh vai touh dawk, bokheiyah hoi, nahoeh telah nahoehmaw.
௧௮நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
19 Kaimouh hoi Silvanas, Timote tinaw ni nangmouh koe ka dei awh e Cathut Capa Jisuh Khrih dawk vai touh hoi, Oe hoi Oe nahoeh telah awm laipalah Bawipa dawk, Oe telah doeh ao.
௧௯என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார்.
20 Hote Bawipa dawk Cathut e a lawk kam e naw pueng teh maimouh kecu dawk a bawilennae a kamnue nahanlah, Oe telah ati, Amen telah ati.
௨0எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
21 Nangmouh hoi kaimouh teh Khrih thung na o sak teh satui kaawikung teh Cathut doeh.
௨௧உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
22 Hote Cathut ni maimouh hah tacik na kin teh maimae lungthung vah lawkawm lah Kathoung Muitha na poe toe.
௨௨அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார்.
23 Cathut teh kai kampangkhai e lah ao. Ama ni ka lungthin teh a panue. Kawrin kho lah cei hoeh nahan kho ka pouk teh nangmouh hane malam ka pouk dawk doeh.
௨௩மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன்.
24 Kaimouh ni nangmae na yuemnae dawk kâ ka tawn awh hoeh. Nangmouh ni lunghawi nahanlah nangmouh hoi cungtalah thaw ka tawk awh e doeh. Nangmouh teh yuemnae hoi na kangdue thai awh toe.
௨௪உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.