< Isigiele 41 >
1 Amalalu, amo dunu da sesei dogoa dialebe, ea dio da Hadigi Malei Sesei, amoga oule golili sa: i. E da amoga ahoasu logo defele, ea seda defei da 3 mida,
௧பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாயிலின் அகல அளவு.
2 amola ea ba: de da 5 mida defei. Ea dobea gadugagi defei da 2 1/2 mida. E da Hadigi Malei Sesei amola defei. Ea seda defei da 20 mida ba: i amola ea ba: de defei da 10 mida ba: i.
௨வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்பக்கத்தில் ஐந்து முழமும் அந்தப்பக்கத்தில் ஐந்து முழமுமாக இருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.
3 Amalalu ea da fa: nogadafa hagano sesei, amoga asi. E da amoga ahoasu logo defei. Ea seda defei da 1 mida ba: i, amola ea ba: de da3 mida ba: i. Amola amo ahoasu la: idi la: idi da dobea ilia gadugagi 3 1/2 mida ba: i.
௩பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் நிலைத்தூண்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
4 E da amo sesei defei. Ea la: dila la: dilale huluane defei da 10 mida fawane. Amo sesei da dogoa sesei baligili, asili fa: nogadafa ba: i. E nama amane sia: i, “Amo sesei da Hadigidafa Momei Sesei.”
௪பின்பு அவர் தேவாலயத்தின் முன்பக்கத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
5 Amo dunu da Debolo Diasu ganodini dobea ilia ba: de defele, ilia defei da 3 mida ba: i. Amo dobea danoma: ne, sesei fonobahadi 30 agoane ilia ba: de defei da 2 mida, amoga gagui dialebe ba: i.
௫பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார்.
6 Amo sesei da gagagula heda: le, udiana agoane ba: i. Amola fifisa heda: i afae afae amoga sesei 30 agoane ba: i. Debolo dobea gududili da ba: de amola gadodili heda: le, bu fonoboi ba: i. Amaiba: le, amo sesei fifisa heda: i da afae afae Debolo dobea da: iya gagui.
௬இந்தப் பக்கஅறைகள் அருகருகே, வரிசைகளாக முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் இணைந்திருக்காமல், பக்கஅறைகளுக்காகச் சுற்றிலும் அவைகள் இணையும்படி ஆலயத்திற்கு பக்கத்தில் இருந்த ஒட்டுச்சுவரிலே இணைந்திருந்தது.
7 Agoane hamobeba: le, Debolo dobea fei da gadodili ba: loba, ea ba: de da bai ea ba: de amo defele ba: i. Dobea gadili danoma: ne, fa: gu dili sali ba: i, sesei gagagula heda: i amoga heda: ma: ne.
௭உயர உயரச் சுற்றிலும் பக்கஅறைளுக்கு அகலம் அதிகமாக இருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாக இருந்தது; ஆதலால் இப்படியாக கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாக மேல்நிலைக்கு ஏறும் வழி இருந்தது.
8 Amo sesei gadili dobea ea defei da 2 1/2 mida ba: i. Amo sesei Debolo ea ga (north) la: idi gagui amoga golili sa: ima: ne logo afae da ba: i. Amola sesei Debolo ea ga (south) la: idi gagui amoga golili sa: ima: ne, logo eno dialebe ba: i. Debolo Diasu hamega gadili, osobo hamone sisiga: le bi agoane gagui ba: i. Ea ba: de da 2 1/2 mida. Amo bi da 3 mida defei agoane gagagula heda: i. Amo bi gadili hamega amonini da gobele salasu ilia diasuga asili, ea ba: de da 10 mida ahoasu agoane, Debolo la: ididili, dialebe ba: i.
௮மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், பக்கஅறைகளின் அஸ்திபாரங்கள் ஆறுபெரிய முழம்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாக இருந்தது.
௯வெளியே பக்கஅறைகளுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாக இருந்தது; ஆலயத்திற்கு இருக்கும் பக்கஅறைகளின் மாளிகையிலே வெறுமையாக விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
௧0ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது.
௧௧பக்கஅறைகளினுடைய வாசல்நடைகள், வெறுமையாக விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாக விட்டிருந்த இடங்களின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது.
12 Amo ahoasu bidiga gadili, Debolo ea guma: dini la: idi, diasu eno gagui dialebe ba: i. Ea defei seda da 45 mida amola ba: de da 35 mida. Ea dobea huluane ilia gadugagi defei da 2 1/2 mida.
௧௨மேற்கு திசையிலே தனிப்பட்ட இடத்திற்கு முன்பாக இருந்த மாளிகைவரை அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாக இருந்தது.
13 Amo dunu da Debolo gadili defei. Debolo ea seda defei da 50 mida ba: i. Debolo ea baligi amonini asili diasu guma: dini gagui amoga doaga: le, amo defei da 50 mida amola ba: i.
௧௩அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
14 Debolo ea midadini amola hamega la: idi la: idili, ea defei gilisili amola da 50 mida.
௧௪ஆலயத்தின் முன்பக்கமும் கிழக்குக்கு எதிரான தனிப்பட்ட இடமும் இருந்த அகலம் நூறு முழமாக இருந்தது.
15 E da diasu guma: dini gagui amola ea henesu logo la: idi la: idi diala, amo ea seda gilisili defele, ea defei da 50 mida ba: i. Debolo Diasu ea logo holei sesei amola Hadigi Malei Sesei amola Hadigidafa Momei Sesei,
௧௫தனிப்பட்ட இடத்தின் பின்பக்கமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் இருந்த நடையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாக இருந்தது.
16 amo huluane da hada: i fa: i amonini fo logo holei ea baiga asili, ifa gaga: i amoga gaga: i ba: i. Ilia da fo misa: ne agenesi uligimusa: dawa: i.
௧௬வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைபந்தல்களும் சுற்றிலும் தரை துவங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.
17 Debolo Diasu ganodini dobea, da hada: i fa: i amonini, logo ga: su gadodili doaga: le, da gumudi agoane amola esalebe liligi ougia gala amo adoba: le ifaga osole dedei. Agoane dedei, gumudi osole dedei, fa: no da esalebe liligi eno baligia mogodigili, sesei sisiga: le disi ba: i. Esalebe liligi afae afae da odagi aduna aduna ba: i. Afae da dunu ea odagi amo da gumudi la: di afaega ba: lebe ba: i. Afae eno da laione wa: me odagi, amo da la: ididili gumudi eno dialebe, amoma ba: lebe ba: i. Amo da sesei dobea amoi amane musa: sisiga: le disi ba: i. Hadigi Malei Sesei logo holei mosomo ifa da fi dadafui hamoi ba: i. Hadigidafa Momei Sesei amo ea logo holei midadi da liligi amo da oloda ifaga hamoi defele ba: i.
௧௭வாசலின் மேலேதுவங்கி ஆலயத்தின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் சுற்றிலும் சுவரின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
௧௮கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; ஒரு கேருபீனுக்கும் மற்றொரு கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.
௧௯பேரீச்சமரத்திற்கு இந்தபக்கத்தில் மனிதமுகமும், பேரீச்சமரத்திற்கு அந்த பக்கத்தில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.
௨0தரை துவங்கி வாசலின் மேல்பக்கம்வரை, தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது.
௨௧தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது.
22 Amo ea gadole seda da 1 1/2 mida amola ea ba: de da 1 mida ba: i. Ea hegomai bugi amola ea bai amola ea duni sasagai da ifaga hamoi. Amo dunu da nama amane sia: i, “Amo da fafai amo da Hina Gode Ea midadi lela.”
௨௨மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.
23 Logo ahoasu amo da Hadigi Malei Sesei amoga ahoasu ea dibiga logo ga: su ba: i. Amola logo ahoasu amo da Hadigidafa Momei Sesei amoga ahoasu, ea dibiga logo ga: su eno ba: i.
௨௩தேவாலயத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இரண்டு வாசல்களும்,
24 Ela da logo aduna mogoadi logo ga: su agoane ba: i.
௨௪வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது.
25 Gumudi agoane amola esalebe liligi ougia gala amo dobea damana osole dedei amo defele da Hadigi Malei Sesei logo ga: suga osole dedei ba: i. Amola logo holei sesei amo ea logo holeiga gadili, ifa dedebosu dialebe ba: i.
௨௫சுவர்களில் செதுக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் செதுக்கப்பட்டிருந்தது; வெளியே மண்டபத்தின் முன்பாக மர கூரை வைத்திருந்தது.
26 Amo sesei dobea ganodini da fo misa: ne agenesisi dialebe ba: i, amola amo dobea damana nina: hamoma: ne, gumudi agoane da osole dedei ba: i.
௨௬மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், ஆலயத்தின் பக்கஅறைகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் செதுக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.