< Psalms 136 >

1 Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun;
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,
2 Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run àwọn ọlọ́run:
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,
3 Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa,
கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,
4 Fún Òun nìkan tí ń ṣiṣẹ́ ìyanu ńlá;
அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;
5 Fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run;
அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;
6 Fún ẹni tí ó tẹ́ ilẹ̀ lórí omi;
அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;
7 Fún ẹni tí ó dá àwọn ìmọ́lẹ̀ ńlá;
அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;
8 Òòrùn láti jẹ ọba ọ̀sán;
அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;
9 Òṣùpá àti ìràwọ̀ láti jẹ ọba òru;
இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;
10 Fún ẹni tí ó kọlu Ejibiti lára àwọn àkọ́bí wọn;
அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;
11 Ó sì mú Israẹli jáde kúrò láàrín wọn;
அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;
12 Pẹ̀lú ọwọ́ agbára àti apá nínà;
அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;
13 Fún ẹni tí ó pín Òkun pupa ní ìyà;
செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;
14 Ó sì mú Israẹli kọjá láàrín rẹ̀
அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;
15 Ṣùgbọ́n ó bi Farao àti ogun rẹ̀ ṣubú nínú Òkun pupa;
ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;
16 Fún ẹni tí ó sin àwọn ènìyàn rẹ̀ la aginjù já
தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;
17 Fún ẹni tí ó kọlu àwọn ọba ńlá;
அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;
18 Ó sì pa àwọn ọba olókìkí
அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;
19 Sihoni, ọba àwọn ará Amori
அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;
20 Àti Ogu, ọba Baṣani;
அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;
21 Ó sì fi ilẹ̀ wọn fún ni ní ìní,
அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
22 Ìní fún Israẹli, ìránṣẹ́ rẹ̀,
தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;
23 Ẹni tí ó rántí wa ní ìwà ìrẹ̀lẹ̀ wa;
அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;
24 Ó sì dá wa ní ìdè lọ́wọ́ àwọn ọ̀tá wa;
நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;
25 Ẹni tí ó fi oúnjẹ fún àwọn ẹ̀dá gbogbo
அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;
26 Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run ọ̀run;
பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;

< Psalms 136 >