< யோசுவா 15 >
1 ௧ யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை.
Партя кэзутэ прин сорць семинцией фиилор луй Иуда, дупэ фамилииле лор, се ынтиндя спре хотарул Едомулуй пынэ ла пустиул Цин, ла мязэзи. Ачеста а фост хотарул чел май де мязэзи.
2 ௨ தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி,
Астфел, хотарул лор де мязэзи порня де ла капэтул Мэрий Сэрате, де ла сынул каре каутэ спре мязэзи.
3 ௩ தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய்,
Ешя спре мязэзи де суишул Акрабим, тречя прин Цин ши се суя ла мязэзи де Кадес-Барня; де аколо тречя ынаинте прин Хецрон, суя спре Адар ши се ынторчя ла Каркаа;
4 ௪ அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான்.
тречя апой прин Ацмон, мерӂя пынэ ла пырыул Еӂиптулуй ши ешя ла маре. Ачеста сэ вэ фие хотарул де мязэзи.
5 ௫ கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி,
Хотарул де рэсэрит ера Маря Сэратэ пынэ ла ымбукэтура Йорданулуй. Хотарул де мязэноапте порня де ла сынул мэрий каре есте ла ымбукэтура Йорданулуй.
6 ௬ பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,
Суя спре Бет-Хогла, тречя пе ла мязэноапте де Бет-Араба ши се ридика пынэ ла пятра луй Бохан, фиул луй Рубен;
7 ௭ பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,
суя май департе ла Дебир, ла о депэртаре буничикэ де валя Акор, ши се ындрепта спре мязэноапте ынспре Гилгал, каре есте ын фаца суишулуй Адумим ла мязэзи де пырыу. Тречя пе лынгэ апеле Ен-Шемеш ши мерӂя пынэ ла Ен-Рогуел.
8 ௮ பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
Суя де аколо прин валя Бен-Хином, ынспре мязэзи де Иебус, каре есте Иерусалимул, апой се ридика пынэ ын вырфул мунтелуй, каре есте ын дрептул вэий Хином ла апус ши ла капэтул вэий рефаимицилор ла мязэноапте.
9 ௯ அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,
Дин вырфул мунтелуй, хотарул се ынтиндя пынэ ла изворул апелор Нефтоах, ешя ла четэциле мунтелуй Ефрон ши тречя прин Баала, сау Кириат-Иеарим.
10 ௧0 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
Дин Баала се ынторчя ла апус спре мунтеле Сеир, тречя прин партя де мязэноапте а мунтелуй Иеарим, сау Кесалон, се кобора ла Бет-Шемеш ши тречя прин Тимна.
11 ௧௧ 1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும்.
Апой ешя ын латура де мязэноапте а Екронулуй, се ынтиндя спре Шикрон, тречя прин мунтеле Баала, ажунӂя пынэ ла Иабнеел ши ешя ла маре.
12 ௧௨ மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.
Хотарул де апус ера Маря чя Маре ши цэрмул ей. Ачестя ау фост, де жур ымпрежур, хотареле фиилор луй Иуда, дупэ фамилииле лор.
13 ௧௩ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான்.
Луй Калеб, фиул луй Иефуне, й-ау дат о парте ын мижлокул фиилор луй Иуда, кум порунчисе луй Иосуа Домнул; луй й-ау дат Кириат-Арба, адикэ Хебронул: Арба ера татэл луй Анак.
14 ௧௪ அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு,
Калеб а изгонит де аколо пе чей трей фий ай луй Анак: Шешай, Ахиман ши Талмай, копиий луй Анак.
15 ௧௫ அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.
Де аколо с-а суит ымпотрива локуиторилор Дебирулуй: Дебирул се нумя май ынаинте Кириат-Сефер.
16 ௧௬ கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
Калеб а зис: „Челуй че ва бате четатя Кириат-Сефер ши о ва луа, ый вой да де невастэ пе фийкэ-мя Акса.”
17 ௧௭ அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
Отниел, фиул луй Кеназ, фрателе луй Калеб, а пус мына пе еа; ши Калеб й-а дат де невастэ пе фийкэ-са Акса.
18 ௧௮ அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.
Дупэ че а интрат еа ла Отниел, л-а сфэтуит сэ чарэ де ла татэл ей ун огор. Еа с-а коборыт де пе мэгарул ей, ши Калеб й-а зис: „Че врей?”
19 ௧௯ அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Еа а рэспунс: „Фэ-мь ун дар, кэч мь-ай дат ун пэмынт сечетос; дэ-мь ши извоаре де апэ.” Ши ел й-а дат извоареле де сус ши извоареле де жос.
20 ௨0 யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்:
Ачаста а фост моштениря фиилор луй Иуда, дупэ фамилииле лор.
21 ௨௧ தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,
Четэциле ашезате ын цинутул де ла мязэзи, ла марӂиня чя май депэртатэ а семинцией фиилор луй Иуда, спре хотарул Едомулуй, ерау: Кабцеел, Едер, Иагур,
22 ௨௨ கீனா. திமோனா, ஆதாதா,
Кина, Димона, Адада,
23 ௨௩ கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
Кедеш, Хацор, Итнан,
24 ௨௪ சீப், தேலெம், பெயாலோத்,
Зиф, Телем, Беалот,
25 ௨௫ ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
Хацор-Хадата, Кериот-Хецрон, каре есте Хацор,
26 ௨௬ ஆமாம், சேமா, மொலாதா,
Амам, Шема, Молада,
27 ௨௭ ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத்,
Хацар-Гада, Хешмон, Бет-Палет,
28 ௨௮ ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,
Хацар-Шуал, Беер-Шеба, Бизиотия,
29 ௨௯ பாலா, ஈயிம், ஏத்சேம்,
Баала, Иим, Ацем,
30 ௩0 எல்தோலாத், கெசீல், ஓர்மா,
Елтолад, Кесил, Хорма,
31 ௩௧ சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
Циклаг, Мадмана, Сансана,
32 ௩௨ லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
Лебаот, Шилхим, Аин ши Римон. Тоате четэциле: доуэзечь ши ноуэ, ымпреунэ ку сателе лор.
33 ௩௩ பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
Ын кымпие: Ештаол, Цорея, Ашна,
34 ௩௪ சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
Заноах, Ен-Ганим, Тапуах, Енам,
35 ௩௫ யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
Иармут, Адулам, Соко, Азека,
36 ௩௬ சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு.
Шаараим, Адитаим, Гедера ши Гедеротаим; патрузечь де четэць ши сателе лор.
37 ௩௭ சேனான், அதாஷா, மிக்தால்காத்,
Ценан, Хадаша, Мигдал-Гад,
38 ௩௮ திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
Дилеан, Мицпе, Йоктеел,
39 ௩௯ லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
Лакис, Боцкат, Еглон,
40 ௪0 காபோன், லகமாம், கித்லீஷ்,
Кабон, Лахмас, Китлиш,
41 ௪௧ கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
Гедерот, Бет-Дагон, Наама ши Македа; шайспрезече четэць ши сателе лор.
42 ௪௨ லிப்னா, ஏத்தேர், ஆசான்,
Либна, Етер, Ашан,
43 ௪௩ இப்தா, அஸ்னா, நெசீப்,
Иифтах, Ашна, Нециб,
44 ௪௪ கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
Кеила, Акзиб ши Мареша; ноуэ четэць ши сателе лор.
45 ௪௫ எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
Екрон, четэциле ши сателе луй;
46 ௪௬ எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
де ла Екрон ши ла апус, тоате четэциле де лынгэ Асдод ши сателе лор,
47 ௪௭ அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை.
Асдод, четэциле ши сателе луй; Газа, четэциле ши сателе ей, пынэ ла пырыул Еӂиптулуй ши ла Маря чя Маре, каре служеште ка хотар.
48 ௪௮ மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ,
Ын мунте: Шамир, Иатир, Соко,
49 ௪௯ தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
Дана, Кириат-Сана, каре есте Дебирул,
50 ௫0 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
Анаб, Ештемо, Аним,
51 ௫௧ கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
Госен, Холон ши Гило; унспрезече четэць ши сателе лор.
52 ௫௨ அராப், தூமா, எஷியான்,
Араб, Дума, Ешеан,
53 ௫௩ யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
Жанум, Бет-Тапуах, Афека,
54 ௫௪ உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
Хумта, Кириат-Арба, каре есте Хебронул, ши Циор; ноуэ четэць ши сателе лор.
55 ௫௫ மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
Маон, Кармел, Зиф, Иута,
56 ௫௬ யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
Иизреел, Иокдеам, Заноах,
57 ௫௭ காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
Каин, Гибея ши Тимна; зече четэць ши сателе лор.
58 ௫௮ அல்கூல், பெத்சூர், கேதோர்,
Халхул, Бет-Цур, Гедор,
59 ௫௯ மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
Маарат, Бет-Анот ши Елтекон; шасе четэць ши сателе лор.
60 ௬0 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு.
Кириат-Баал, каре есте Кириат-Иеарим, ши Раба; доуэ четэць ши сателе лор.
61 ௬௧ வனாந்திரத்தில், பெத் அரபா, மித்தீன், செக்காக்கா,
Ын пустиу: Бет-Араба, Мидин, Секака,
62 ௬௨ நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு.
Нибшан, Ир-Хамелах ши Ен-Геди; шасе четэць ши сателе лор.
63 ௬௩ எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.
Фиий луй Иуда н-ау путут изгони пе иебусиций каре локуяу ла Иерусалим; ши иебусиций ау локуит ку фиий луй Иуда ла Иерусалим пынэ ын зиуа де азь.